• அரசியல்
    அரசியல்Show More
    c vijayabaskar
    இறுதிகட்ட பேச்சுவார்த்தை! திமுகவில் இணைகிறாரா விஜயபாஸ்கர்?
    May 29, 2026 at 6:36 pm
    poongundran sankaralingam
    தவெகவுக்கு தாவுகிறாரா ஜெ., உதவியாளர்?
    May 29, 2026 at 6:01 pm
    aadhav arjuna speech
    ஆதவ் அர்ஜுனாவின் தற்குறி பேச்சு – விவசாயிகள் கடும் கண்டனம்
    May 29, 2026 at 1:31 pm
    ammk ttv dinakaran
    சொல்லப்படும் தகவல் உண்மையென்றால் தவெக அரசு எதற்கு? டிடிவி தினகரன் விளாசல்
    May 29, 2026 at 12:22 pm
    modi meet vijay
    7 நிமிசம் கொடுத்த மோடி – 1 நிமிசம் கூட கொடுக்காத அமித்ஷா
    May 28, 2026 at 4:52 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    vijay julie
    நான் என் பிள்ளையை இழந்ததற்கு விஜய்தான் காரணம் – ஜூலி கண்ணீர் பேட்டி
    2026-05-29
    dmk 1
    இனிமேல் எங்களைப் பற்றி பொய்ச்செய்திகள் பரப்பினால்… தவெகவினருக்கு திமுக கடும் எச்சரிக்கை
    2026-05-25
    kovai sulur
    கோவை சிறுமி கொடூர கொலை : தலைவர்கள் கண்டனம்
    2026-05-23
    sulur3
    தமிழகத்தை உலுக்கிய சூலூர் சிறுமி கொடூர கொலை -நடந்தது என்ன?
    2026-05-23

    அண்மைச் செய்திகள்

    c vijayabaskar
    இறுதிகட்ட பேச்சுவார்த்தை! திமுகவில் இணைகிறாரா விஜயபாஸ்கர்?
    2026-05-29
    poongundran sankaralingam
    தவெகவுக்கு தாவுகிறாரா ஜெ., உதவியாளர்?
    2026-05-29
    34 Crore Blood Money Kerala
    சவுதியில் மரண தண்டனை கைதியை ரூ.34 கோடி செலுத்தி மீட்ட கேரள மக்கள்!
    2026-05-29
    Iran Oil Sanctions
    ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
    2026-05-29
  • இந்தியா
    இந்தியாShow More
    34 Crore Blood Money Kerala
    சவுதியில் மரண தண்டனை கைதியை ரூ.34 கோடி செலுத்தி மீட்ட கேரள மக்கள்!
    May 29, 2026 at 6:01 pm
    Aalin Sherin Abraham
    கேரளாவின் இளம் வயது உறுப்பு தான கொடையாளி ‘ஆலின்’ பெயரில் புதிய நோட்டு புத்தகங்கள் அறிமுகம்!
    May 26, 2026 at 6:00 pm
    West Bengal madrasas,
    மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
    May 21, 2026 at 4:48 pm
    Cockroach Janata Party,
    நீதிபதி பேச்சுக்கு எதிர்ப்பு: சமூக வலைத்தளங்களை கலக்கும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”
    May 21, 2026 at 12:43 pm
    Kolkata protest,
    கொல்கத்தா தொழுகை போராட்டம் வன்முறையானது: போலீஸ் தடியடி, 40 பேர் கைது!
    May 19, 2026 at 2:13 pm
  • உலகம்
    Iran Oil Sanctions
    உலகம்
    ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
    2026-05-29
    Iran internet restoration
    உலகம்
    3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
    2026-05-26
    Quetta suicide attack,
    உலகம்
    பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி!
    2026-05-25
    Air France Flight 447 crash
    உலகம்
    288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
    2026-05-22
    Mojtaba Khamenei
    உலகம்
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தாபா காமேனி நியமனம்?
    2026-03-04
    Pakistan Afghanistan conflict,
    உலகம்
    பாக்-ஆப்கான் மோதல் : 80 பேர் உயிரிழப்பு !
    2026-02-23
    Iran school airstrike
    உலகம்
    ஈரான் பள்ளி மீது தாக்குதல்: உயிரிழப்பு எண்ணிக்கை 165 ஆக உயர்வு
    2026-03-02
    US -President-Trump-lawsuit-Florida court-BBC-90,000 crore rupees
    உலகம்
    BBC செய்தி நிறுவனத்திடம் ரூ.90,000 கோடி இழப்பீடு கேட்கும் டிரம்ப்…ஏன் ?
    2025-12-16
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: இரண்டாக பிளக்கும் ஆப்ரிக்கா கண்டம் – உருவாகிறதா புதிய பெருங்கடல் ?
Share
31°C
Chennai
scattered clouds
32° _ 31°
79%
4 km/h
Mon
36 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அறிவியல் & தொழில்நுட்பம்

இரண்டாக பிளக்கும் ஆப்ரிக்கா கண்டம் – உருவாகிறதா புதிய பெருங்கடல் ?

Last updated: 2025-12-05 7:21 am
Rohini R 66 Views
Share
Africa-Tectonic forces-Sixth Ocean-Scientists-New Ocean
SHARE

ஆப்ரிக்கா கண்டத்தின் கிழக்கு பகுதி மெதுவாக பிளந்து, அடுத்த 5 முதல் 10 மில்லியன் ஆண்டுகளுக்குள் புதிய பெருங்கடல் உருவாகும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

ஆப்ரிக்காவைப் பிளந்து வரும் டெக்டோனிக் விசைகள்

ஆப்ரிக்க கண்டத்தின் அடியில், சூரிய வெளிச்சத்திற்கு தெரியாமல் பிரம்மாண்டமான மாற்றம் நிகழ்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது, ஆப்ரிக்க கண்டத்தின் எதிர்காலத்தையே மாற்றி அமைக்கக்கூடியது என்றும் பூமியின் டெக்டோனிக் விசைகள் (Tectonic forces) மெல்ல மெல்ல ஆப்ரிக்காவைப் பிளந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

news 3

புதிய பெருங்கடல் தோற்றம்

இதன் மூலம் கிழக்கு ஆப்ரிக்காவில் பூமியின் ஆறாவது பெருங்கடல் (Sixth Ocean) உருவாக வாய்புள்ளதாக விஞ்ஞானிகள் (Scientists) தெரிவிக்கின்றனர். மேலும், அடுத்த 5 முதல் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு பூமியின் நிலப்பரப்பு மற்றும் நீரின் மட்டமும் மாற்றமடையும் என தெரிவிக்கின்றனர்.

பூமியின் மேற்பரப்பில் புவியியல் விரிசல்

தொடர்ந்து, ஆயிரக்கணக்கான மைல்களுக்கு நீண்டிருக்கும் கிழக்கு ஆப்ரிக்க பிளவுப் பள்ளத்தாக்கு என்பது பூமியின் மேற்பரப்பில் ஏற்பட்டுள்ள ஒரு மிகப்பெரிய புவியியல் விரிசல் ஆகும் என்றும்  இங்குதான் ஆப்ரிக்கக் கண்டம் மெதுவாக இரண்டாகப் பிளந்து கொண்டு இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும், எத்தியோப்பியாவின் பாலைவனப் பகுதிகளில் இந்த மாற்றம் நிகழ்வதாக விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

news 6

எத்தியோப்பியாவின் பாலைவனப் பகுதியில் உருவான விரிசல்

எத்தியோப்பியாவின் பாலைவனத்தில், குறிப்பாக அஃபார் பகுதியில் ஏற்பட்ட விரிசல்கள், பூமியின் டெக்டோனிக் தகடுகள் பிரிந்து வருவதற்கான சான்றாகும். இதனால், ஆப்பிரிக்கா புதிய நிலப்பரப்புகளாகப் பிரிவதற்கு முக்கிய காரணமாகிறது. மேலும், இது 2005ஆம் ஆண்டில் நடந்த ஒரு முக்கிய நிகழ்வு மட்டுமல்லாமல் இங்கு உருவான 35 மைல் நீளமுள்ள விரிசல், பூமிக்கடியில் உள்ள டெக்டோனிக் தட்டுகளின் அசைவால் மெல்ல மெல்ல அகலமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

புவித் தட்டுகளால் நிகழும் மாற்றம்

இந்த நிகழ்விற்கு முக்கியக் காரணம் ஆப்பிரிக்கத் தட்டு, சோமாலித் தட்டு, அரேபியத் தட்டு ஆகிய மூன்று பிரம்மாண்ட புவித் தட்டுகள் வருடத்திற்குச் சில மில்லிமீட்டர் என்ற அளவில் ஒன்றிலிருந்து ஒன்று விலகிச் செல்கின்றன. இதனால் நிலப்பரப்பில் பள்ளங்கள் உருவாகி, கடல் நீர் இந்தப் பள்ளத்தாக்கிற்குள் புகுந்து நிரம்பும் என்றும் இது பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்காவும் ஆப்ரிக்காவும் பிரிந்து சென்றதைப் போன்ற நிகழ்வு என்றும் தெரிவிக்கின்றனர்.

news 4

புவியியல் ரீதியாக நிகழும் மிகப்பெரிய மாற்றம்

இந்தப் பிளவுப் பள்ளத்தாக்குத் தாழ்ந்து கொண்டே போவதாகவும், இறுதியில் இது கடல் படுகையாக மாறும் என்றும் இது புவியியல் ரீதியாக மாறும் மிகப்பெரிய நிகழ்வாகும் என்றும் கலிபோர்னியா பல்கலை. கடல்சார் புவி இயற்பியலாளர் கென் மெக்டொனால்ட் இதுபற்றி விளக்குகிறார்.

உலக வர்த்தகத்தில் ஒரு முக்கிய மையமாக மாறும் கிழக்கு ஆப்பிரிக்கா

மேலும், இந்தப் புவியியல் மாற்றம் ஆப்ரிக்காவின் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் இந்தப் புதிய கடல் உருவானால், இந்நாடுகளுக்குச் சொந்தமாகப் புதிய கடற்கரைகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கின்றனர். மேலும், கிழக்கு ஆப்பிரிக்கா புதிய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துப் பாதைகள் உருவாவதன் மூலம், உலக வர்த்தகத்தில் ஒரு முக்கிய மையமாக மாறும் வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

news 5 1

இந்த நிகழ்வின் முக்கிய அம்சங்கள்:

  • கால அளவு: அடுத்த 5 முதல் 10 மில்லியன் ஆண்டுகளுக்குள் இந்த செயல்முறை முழுமையடையலாம்.
  • புதிய கடல் உருவாக்கம்: ஆப்பிரிக்காவின் கிழக்கு பகுதி, கண்டத்தின் மற்ற பகுதிகளிலிருந்து பிரிந்து, புதிய பெருங்கடல் படுகையாக மாறும்.
  • தொடர்புடைய நிகழ்வு: கிழக்கு ஆப்பிரிக்காவில் ஏற்கனவே பெரிய பிளவுகள் உருவாகியுள்ளன. இந்த விஞ்ஞானக் கணிப்புகள், புவியியல் மாற்றங்களின் நீண்ட கால தாக்கங்கள் மற்றும் பூமியின் எதிர்காலத்தைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. 
  • வேகமான மாற்றம்: விஞ்ஞானிகள் கணித்ததை விட இந்த செயல்முறை விரைவாக நடைபெறலாம், இது பூமியின் மேலோட்டில் உள்ள வெப்பமான சக்திகளால் துரிதப்படுத்தப்படுகிறது. 

TAGGED:AfricaNew OceanscienceScientistsSixth OceantechnologyTectonic forces
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Neurochip-Russia-Pigeon-Bio-Drone-Neiry -Company-Technology-Researchers நியூரோசிப் மூலம் புறாக்களை ட்ரோன்களாக மாற்றும் ரஷ்ய நிறுவனம்
Next Article ops amitsha அமித்ஷா கொடுத்த சாவி! திரிசங்கு சொர்க்கத்தில் இருந்து விடுபடும் ஓபிஎஸ்!

உலகம்

Iran Oil Sanctions
ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
உலகம் May 29, 2026 at 11:00 am
Iran internet restoration
3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
உலகம் May 26, 2026 at 3:15 pm
Quetta suicide attack,
பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி!
உலகம் May 25, 2026 at 4:48 pm
Air France Flight 447 crash
288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
உலகம் May 22, 2026 at 5:20 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

c vijayabaskar
இறுதிகட்ட பேச்சுவார்த்தை! திமுகவில் இணைகிறாரா விஜயபாஸ்கர்?
May 29, 2026 at 6:36 pm
poongundran sankaralingam
தவெகவுக்கு தாவுகிறாரா ஜெ., உதவியாளர்?
May 29, 2026 at 6:01 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?