• அரசியல்
    அரசியல்Show More
    Tamil Nadu Election 2026 ,
    தமிழகத்தின் பணக்கார வேட்பாளர்களில் முதலிடம்-லால்குடி லீமா ரோஸ் மார்ட்டின்!
    Apr 7, 2026 at 4:35 pm
    Rajeev Chandrasekhar ,
    தேர்தல் பிராணப் பத்திரத்தில் ரூ.200 கோடி பங்களாவை மறைத்தாரா பாஜக வேட்பாளர்?- காங்கிரஸ் குற்றச்சாட்டு!  
    Apr 4, 2026 at 3:41 pm
    aadhav arjuna interview
    திமுக மிகப்பெரிய அளவில் ஜெயிக்கும்! – ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேட்டி
    Apr 4, 2026 at 11:03 am
    vinoj p selvam annamalai sg surya
    அண்ணாமலை, வினோஜ், சூர்யாவுக்கு சீட் கிடைக்காதது ஏன்? நடந்தது என்ன?
    Apr 3, 2026 at 4:55 pm
    Vijay political entry,
    “வெறும் சினிமா வசனங்கள் போதாது; கொள்கை எங்கே?”-விஜய்க்கு இயக்குனர் சேரன் கேள்வி!
    Apr 3, 2026 at 4:45 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    pennix jayaraj
    9 பேருக்கும் தூக்கு – இரட்டை மரண தண்டனை ஏன்?
    2026-04-06
    Subhashini actress suicide
    கணவர் கண்முன்னே தற்கொலை செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை சுபாஷினி!
    2026-04-06
    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30

    அண்மைச் செய்திகள்

    Pakistan fuel crisis ,
    எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு: பாகிஸ்தானில் ‘இரவு நேர ஊரடங்கு’ அமல்!
    2026-04-07
    Manipur attack news
    மணிப்பூரில் வீட்டில் தூங்கிய குழந்தைகள் கொலை; மக்கள் போராட்டம், இணைய சேவை நிறுத்தம்!
    2026-04-07
    ONLINE-TAMIL-NEWS-tvk-update-TAMILNADU-ELECTION-2026
    The Heat is On : Inside Tamil Nadu’s Fiery 2026 Election Campaign!
    2026-04-07
    Trisha marriage rumors
    சினிமாவை விட்டுவிட்டு தொழிலதிபருடன் திருமணமா?- நடிகை திரிஷா பரபரப்பு பதிவு!
    2026-04-07
  • இந்தியா
    இந்தியாShow More
    Manipur attack news
    மணிப்பூரில் வீட்டில் தூங்கிய குழந்தைகள் கொலை; மக்கள் போராட்டம், இணைய சேவை நிறுத்தம்!
    Apr 7, 2026 at 6:43 pm
    online-tamil-news
    ஒடிசாவில் புதிய இடஒதுக்கீடு விவரங்கள் என்னென்ன?
    Apr 5, 2026 at 7:26 pm
    Maharashtra accident
    மகாராஷ்டிராவில் பாதுகாப்பு சுவர் இல்லாத கிணற்றில் பாய்ந்த கார்: 9 பேர் உயிரிழப்பு!
    Apr 5, 2026 at 4:08 pm
    FCRA Amendment 2026
    சிறுபாண்மையினரை மிரட்டும் FCRA சட்டதிருத்தம்!
    Apr 5, 2026 at 11:21 am
    Bihar hooch tragedy,
    பீகாரில் கள்ளசாரயம் குடித்து 7 பேர் உயிரழப்பு- 6 பேருக்கு கண்பார்வை இழப்பு!
    Apr 4, 2026 at 6:03 pm
  • உலகம்
    Pakistan fuel crisis ,
    உலகம்
    எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு: பாகிஸ்தானில் ‘இரவு நேர ஊரடங்கு’ அமல்!
    2026-04-07
    King Fahd Causeway ,
    உலகம்
    ஈரான் தாக்குதல் அச்சுறுத்தல்: சவுதி-பஹ்ரைனை இணைக்கும் முக்கிய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்
    2026-04-07
    Israel US attack Iran
    உலகம்
    ஈரான் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல்-அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: 25 பேர் உயிரிழப்பு!
    2026-04-06
    Iran protests ,
    உலகம்
    அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்த ஈரான்!
    2026-04-05
    Bangladesh-India-Seven sisters-Attack-Indian-High Commission
    உலகம்
    வங்கதேசத்திற்கும் இந்தியாவிற்கும் என்னதான் பிரச்சனை ?
    2025-12-18
    US-President-Trump-introduced-$1 million-gold card visa-America
    உலகம்
    கோல்டு கார்டு விசாவை அறிமுகப்படுத்திய டிரம்ப்…விரைவில் பிளாட்டினம் விசா…
    2025-12-11
    US -President-Trump-lawsuit-Florida court-BBC-90,000 crore rupees
    உலகம்
    BBC செய்தி நிறுவனத்திடம் ரூ.90,000 கோடி இழப்பீடு கேட்கும் டிரம்ப்…ஏன் ?
    2025-12-16
    Elon Musk, SpaceX, satellites, orbital network, Starlink, AI, Online Tamil News
    உலகம்
    விண்வெளியில் 10 லட்சம் செயற்கைகோள்களை நிலை நிறுத்தும் எலான் மஸ்க் !
    2026-02-02
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: அதிமுகவுக்கு நான் தான் பெரியவர் – எடப்பாடி பேட்டி
Share
30°C
Chennai
few clouds
30° _ 29°
80%
4 km/h
Tue
29 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

அதிமுகவுக்கு நான் தான் பெரியவர் – எடப்பாடி பேட்டி

Last updated: 2026-01-08 10:51 am
T.R.Kathiravan 40 Views
Share
edappadi palanisamy delhi press meet
SHARE

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று இரவு 9.30 மணியளவில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.

இரண்டு நாள் பயணமாக அமித்ஷா தமிழகம் வந்தபோது அவரை நேரில் சந்தித்து பேசவில்லை பழனிசாமி.  தொலைபேசியில் பேசியதாக தகவல் வந்தது. இந்நிலையில் நேற்று மாலையில் சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்று இரவில் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

இது குறித்து இன்று டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்தார் பழனிசாமி.

eps amitsha

சசிகலா வந்தால் அதிமுகவில் சேர்த்துக்கொள்வீர்களா?

இது குறித்து பலமுறை சொல்லிவிட்டேன்.  மீண்டும் மீண்டும் அதைக் கிளற வேண்டாம். 

ஓபிஎஸ்   வந்தால் சேர்த்துக்கொள்வீர்களா?

வாய்ப்பில்லை. இதை பலமுறை சொல்லிவிட்டேன்.  50 முறைக்கு மேல் சொல்லிவிட்டேன். அரைத்த மாவையே அரைக்க வேண்டாம்.

விலக்கப்பட்டவர்களை சேர்த்துக்கொண்டால் அதிமுக வலிமையான கட்சியாக மாறுமே?

இப்பவே அதிமுக வலிமையான கட்சியாகத்தான் இருக்கிறது.  

sasikala ops ttv dinakaran

ஓபிஎஸ், சசிகலாவை சேர்த்துக்கொள்ளச் சொல்லி பாஜக அழுத்தம் இருக்கிறதா?

முதன் முதலில் அமித்ஷாவோடு சோழா ஓட்டலில் கூட்டணி ஒப்பந்தம் செய்தபோதே அதிமுகவின் உள்விவகாரங்களில் பாஜக தலையிடாது என்று சொல்லிவிட்டார்.  அதை இப்போது வரையிலும் கடைபிடித்து வருகிறார்.

அதிமுக கூட்டணியில் ஏன் இன்னும் தொகுதிப்பங்கீடு நடைபெறவில்லை?

மேலும் சில கட்சிகள் அதிமுக கூட்டணியில் வர இருக்கின்றன.  அந்தக் கட்சிகள் எல்லாம் வந்த பின்னர்தான் தொகுதிப்பங்கீடு நடைபெறும்.

edappadi palanisamy meet amitsha

எந்தெந்த கட்சிகள் வர இருக்கின்றன?

பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.  அதை எல்லாம் இப்போதைக்கு சொல்ல முடியாது.

கூட்டணிக்கு தலைமை யார்? வென்றால் என்.டி.ஏ. தானே ஆட்சி அமைக்கும்?

அதிமுக தலைமையில்தான் கூட்டணி.  வென்றால் அதிமுகதான் ஆட்சி அமைக்கும்.  

அமித்ஷா பெரியவரா? எடப்பாடி பெரியவரா?

மக்கள்தான் பெரியவர்கள். எங்கள் கட்சிக்கு நான் பெரியவர். அவர்கள் கட்சிக்கு அவர்கள் பெரியவர்கள்.

TAGGED:ADMKAmit ShahamithsaBJPedapadipalanisamyepssasiaklatamilnaduttvdinakaran
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article கிளையுதிர்காலத்திலும் தளராத ஓபிஎஸ் நம்பிக்கை
Next Article divya spandana எல்லா ஆண்களையும் சிறையில் அடைத்துவிடலாமா?  உச்ச நீதிமன்றத்திற்கு நடிகை ரம்யா கேள்வி

உலகம்

Pakistan fuel crisis ,
எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு: பாகிஸ்தானில் ‘இரவு நேர ஊரடங்கு’ அமல்!
உலகம் Apr 7, 2026 at 2:37 pm
King Fahd Causeway ,
ஈரான் தாக்குதல் அச்சுறுத்தல்: சவுதி-பஹ்ரைனை இணைக்கும் முக்கிய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்
உலகம் Apr 7, 2026 at 12:36 pm
Israel US attack Iran
ஈரான் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல்-அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: 25 பேர் உயிரிழப்பு!
உலகம் Apr 6, 2026 at 3:11 pm
Iran protests ,
அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்த ஈரான்!
உலகம் Apr 5, 2026 at 5:23 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Manipur attack news
மணிப்பூரில் வீட்டில் தூங்கிய குழந்தைகள் கொலை; மக்கள் போராட்டம், இணைய சேவை நிறுத்தம்!
Apr 7, 2026 at 6:43 pm
ONLINE-TAMIL-NEWS-tvk-update-TAMILNADU-ELECTION-2026
The Heat is On : Inside Tamil Nadu’s Fiery 2026 Election Campaign!
Apr 7, 2026 at 6:21 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?