• அரசியல்
    அரசியல்Show More
    Rajeev Chandrasekhar ,
    தேர்தல் பிராணப் பத்திரத்தில் ரூ.200 கோடி பங்களாவை மறைத்தாரா பாஜக வேட்பாளர்?- காங்கிரஸ் குற்றச்சாட்டு!  
    Apr 4, 2026 at 3:41 pm
    aadhav arjuna interview
    திமுக மிகப்பெரிய அளவில் ஜெயிக்கும்! – ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேட்டி
    Apr 4, 2026 at 11:03 am
    vinoj p selvam annamalai sg surya
    அண்ணாமலை, வினோஜ், சூர்யாவுக்கு சீட் கிடைக்காதது ஏன்? நடந்தது என்ன?
    Apr 3, 2026 at 4:55 pm
    Vijay political entry,
    “வெறும் சினிமா வசனங்கள் போதாது; கொள்கை எங்கே?”-விஜய்க்கு இயக்குனர் சேரன் கேள்வி!
    Apr 3, 2026 at 4:45 pm
    m dhanapal
    ஓரங்கட்டிய எடப்பாடி – குமுறி வெடிக்கும் தனபால் ! பின்னணி என்ன?
    Apr 3, 2026 at 12:45 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    Rajeev Chandrasekhar ,
    தேர்தல் பிராணப் பத்திரத்தில் ரூ.200 கோடி பங்களாவை மறைத்தாரா பாஜக வேட்பாளர்?- காங்கிரஸ் குற்றச்சாட்டு!  
    2026-04-04
    Rini Sampath
    வாஷிங்டன் டிசி மேயர் தேர்தல்: களம் காணும் தமிழ்ப் பெண் ரினி சம்பத்!
    2026-04-04
    ONLINE-SPACE-TAMIL-NEWS
    Artemis II : 53 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிலவை நோக்கிய மனித பயணம்!
    2026-04-04
    Bihar hooch tragedy,
    பீகாரில் கள்ளசாரயம் குடித்து 7 பேர் உயிரழப்பு- 6 பேருக்கு கண்பார்வை இழப்பு!
    2026-04-04
  • இந்தியா
    இந்தியாShow More
    Bihar hooch tragedy,
    பீகாரில் கள்ளசாரயம் குடித்து 7 பேர் உயிரழப்பு- 6 பேருக்கு கண்பார்வை இழப்பு!
    Apr 4, 2026 at 6:03 pm
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
  • உலகம்
    Rini Sampath
    உலகம்
    வாஷிங்டன் டிசி மேயர் தேர்தல்: களம் காணும் தமிழ்ப் பெண் ரினி சம்பத்!
    2026-04-04
    Iran vs US conflict
    உலகம்
    அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
    2026-04-04
    Pakistan fuel prices ,
    உலகம்
    வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வு: சாமானியர்களுக்கு மானியம் வழங்கும் பாகிஸ்தான் அரசு!
    2026-04-03
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    Malaysia LGBT controversy, work stress and sexuality,Online Tamil News
    உலகம்
    வேலை அழுத்தத்தால் ஓரினச் சேர்க்கை – மலேசிய அமைச்சர் சர்ச்சை கருத்து !
    2026-01-29
    Pakistan Afghanistan conflict,
    உலகம்
    பாக்-ஆப்கான் மோதல் : 80 பேர் உயிரிழப்பு !
    2026-02-23
    Russia blocks WhatsApp-Online Tamil News
    உலகம்
    வாட்ஸ்அப், டெலிகிராம் செயலிகளுக்கு ரஷ்யாவில் தடை!
    2026-02-12
    Mexico measles outbreak-Online Tamil News
    உலகம்
    தட்டம்மை பரவல் எதிரொலி: மெக்சிகோ பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம் !
    2026-02-11
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: தமிழக அரசியலில் புதிய வரலாறு படைத்த ஸ்டாலின்
Share
28°C
Chennai
mist
28° _ 28°
79%
3 km/h
Sun
32 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

தமிழக அரசியலில் புதிய வரலாறு படைத்த ஸ்டாலின்

Last updated: 2026-03-05 12:45 pm
T.R.Kathiravan 52 Views
Share
CMMKStalin
SHARE

தமிழக அரசியலில் புதிய வரலாறு படைத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

ஒரு சட்டமன்ற தேர்தலில் அமைந்த கூட்டணி அடுத்த தேர்தல் வரையிலும் நீடித்ததில்லை என்பதுதான் தமிழக அரசியல் வரலாறு.  அப்படி இருக்கும்போது  தமிழக அரசியலில் புதிய வரலாறு படைத்திருக்கிறது திமுக கூட்டணி.  ஒரே கூட்டணி நான்காவது முறையாக தேர்தலை சந்திக்கிறது.  

அத்தனை சீட் வேண்டும், இத்தனை சீட் வேண்டும். ஆட்சியில் பங்கு வேண்டும், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று வேகவேகமாக உள்ளே செல்வதைப் பார்த்தால் இந்த கூட்டணி உடையும் என்று பரபரப்பு எழும். ஆனால், என்ன மாயம் செய்கிறாரோ தெரியவில்லை. ஸ்டாலின் கொடுக்கும் இடங்களுக்கு சம்மதித்து சிரித்த முகத்துடன் வெளியே வருகிறார்கள் என்று எதிர்க்கட்சியினரும் அதிசயிக்கின்றன. தனது ஆளுமைப்பண்பின் காரணமாகவும், அரவணைக்கும் தன்மையின் காரணமாகவும் இந்த புதிய வரலாற்றினை படைத்திருக்கிறார் ஸ்டாலின்.

dmk congress

ஒரே கூட்டணி நான்கு முறை தேர்தலை சந்திக்கும் அதிசயம் ஒரு புறம் இருக்க, ஆளுங்கட்சி திமுகவுக்கு இருக்கும் மக்கள் ஆதரவு அலையினைப் பார்த்து புதிய கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு திமுக கடலில் சங்கமம் ஆகின்றன.  கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, எஸ்.டி.பி.ஐ கட்சிகளும் திமுக கூட்டணிக்கு வந்துள்ளன. 

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று தவெக என்னதான் ஆசை காட்டினாலும் கூட,  ‘’இது பண்டிகை காலத்து சலுகைகள் மாதிரி இருக்குது’’ என்று அலட்சியப்படுத்தி விட்டன விசிக மற்றும் கம்யூனிஸ்டுகள்.  ’கூட்டணி உடையாதா என எதிரிகள் ஏங்கினர். ஆஃபர் கொடுத்தேனும் திமுக கூட்டணியை உடைத்திட முயற்சி செய்தார்கள். தங்கள் கட்சியின் மீது நம்பிக்கை இல்லாமல் திமுக கூட்டணி உடையும் என்று சிலர் ஏங்கினர். அவர்களின் கற்பனைகளை, கனவுகளை ரசித்தபடி பயணத்தை மேற்கொண்டோம்.’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

vijay sad

காங்கிரஸில் இருக்கும் சிலர் விஜய்யின் சலுகை அறிவுப்புக்காக ஆசைப்பட்டு கூட்டணியை சிதைக்க முயன்றாலும்,  திமுக மீண்டும் ஆட்சி அமைக்கப்போகிறது.  நிச்சயிக்கப்பட்ட வெற்றி என்பது தெரிந்து  திமுக கூட்டணியில் உடன்பாடு செய்துகொண்டிருக்கிறது காங்கிரஸ்.  வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸுக்கு 28 சட்டமன்ற தொகுதிகளூம், ஒரு  மக்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.  

திமுக – காங்கிரஸ் கூட்டணி உடைந்துவிடும், திமுக கூட்டணி கட்சிகள் சிதறிவிடும் என்று எதிர்க்கட்சியினர் சொல்லி வந்த நிலையில்,  திமுக – காங்கிரஸ் உடனான கூட்டணி ஒப்பந்தம் நிறைவு செய்யப்பட்டதும் பத்திரிகையாளர்களிடம் ’முடிந்தது’ என்பதை செய்கையினாலேயே காரில் ஏறப்போகும் முன் சிரித்துக்கொண்டே முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த ரியாக்‌ஷன் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

dmk allies

பெரும் சவாலாக இருந்த காங்கிரசுடன் இறுதி ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்ட நிலையில் திமுக கூட்டணியில் தற்போது 21 கட்சிகள் உள்ளன.  தமிழக அரசியலில் இப்படி ஒரு பிரம்மாண்ட கூட்டணி அமைத்து இந்தியாவுக்கே வழிகாட்டும் முன்னுதாரணமாகத் திகழ்கிறது திமுக.

TAGGED:CMMKStalinCongress DMK alliance Tamil NaduDMKElection 2026mk stalinonline tamil newsStalintamil news todaytamilnadu
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article India Iran news ஈரான் மீதான தாக்குதலுக்கு இந்தியத் துறைமுகங்கள் பயன்பாடு: இந்தியா மறுப்பு
Next Article Coimbatore Business, மத்திய கிழக்கு போர் எதிரொலி: கோவையில் முடங்கிய ஜவுளி ஏற்றுமதி !

உலகம்

Rini Sampath
வாஷிங்டன் டிசி மேயர் தேர்தல்: களம் காணும் தமிழ்ப் பெண் ரினி சம்பத்!
உலகம் Apr 4, 2026 at 6:44 pm
Iran vs US conflict
அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
உலகம் Apr 4, 2026 at 1:12 pm
Pakistan fuel prices ,
வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வு: சாமானியர்களுக்கு மானியம் வழங்கும் பாகிஸ்தான் அரசு!
உலகம் Apr 3, 2026 at 4:02 pm
Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
உலகம் Apr 2, 2026 at 6:44 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Rini Sampath
வாஷிங்டன் டிசி மேயர் தேர்தல்: களம் காணும் தமிழ்ப் பெண் ரினி சம்பத்!
Apr 4, 2026 at 6:44 pm
ONLINE-SPACE-TAMIL-NEWS
Artemis II : 53 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிலவை நோக்கிய மனித பயணம்!
Apr 4, 2026 at 6:03 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?