• அரசியல்
    அரசியல்Show More
    online-tamil-political-news
    தொகுதி மறுவரையரை : தமிழ்நாடு எதிர்ப்பது ஏன்?
    Apr 15, 2026 at 2:03 pm
    natham sivasankaran
    இசக்கி சுப்பையா கொடுத்த ரூ.60,000 டோக்கன்! கொந்தளித்த நத்தம் சிவசங்கரன்
    Apr 15, 2026 at 12:51 pm
    Online Tamil News
    என்னிடம் சவால் விட்ட எவனும்…. – வெடிக்கும் ராமதாஸ் 
    Apr 14, 2026 at 5:50 pm
    Aadhav
    ’நான் அவனில்லை’ ஆதவ்அர்ஜுனா – கஸ்தூரி விளாசல்
    Apr 14, 2026 at 4:31 pm
    vijay car
    அடுத்தவங்க மேல பழிபோட்டு அனுதாப அலை தேடுகிறார் விஜய் – பிடிஎஸ் விளாசல்
    Apr 14, 2026 at 1:31 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    parliment
    இபிஎஸ் செய்த வரலாற்றுப் பிழைகளில் இது முக்கியமானது ! ஏன்?
    2026-04-16
    vijay gold
    விஜய் பிரச்சாரத்தில் தொடரும் நகை பறிப்பு! பெண்கள் கண்ணீர்
    2026-04-15
    pennix jayaraj
    9 பேருக்கும் தூக்கு – இரட்டை மரண தண்டனை ஏன்?
    2026-04-06
    Subhashini actress suicide
    கணவர் கண்முன்னே தற்கொலை செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை சுபாஷினி!
    2026-04-06

    அண்மைச் செய்திகள்

    parliment
    இபிஎஸ் செய்த வரலாற்றுப் பிழைகளில் இது முக்கியமானது ! ஏன்?
    2026-04-16
    vijay gold
    விஜய் பிரச்சாரத்தில் தொடரும் நகை பறிப்பு! பெண்கள் கண்ணீர்
    2026-04-15
    Badminton
    பேட்மிண்டன் ஜாம்பவான் ஆக்சல்சன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு: ரசிகர்கள் அதிர்ச்சி!
    2026-04-15
    Andhra Pradesh explosion,
    ஆந்திராவில் சிலிண்டர் மற்றும் வெடிபொருட்கள் வெடித்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு!
    2026-04-15
  • இந்தியா
    இந்தியாShow More
    Andhra Pradesh explosion,
    ஆந்திராவில் சிலிண்டர் மற்றும் வெடிபொருட்கள் வெடித்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு!
    Apr 15, 2026 at 5:58 pm
    ONLINE-TAMIL-NEWS
    மனிதர்களுக்கு மட்டும் அல்ல, வனவிலங்குகளுக்கும் பாதையாக மாறிய டெல்லி–டேராடூன் எக்ஸ்பிரஸ்வே!
    Apr 14, 2026 at 1:01 pm
    Anant Ambani donation
    கேரள கோயில்களுக்கு ரூ.22.5 கோடி: பிறந்தநாளில் நிதியுதவி அளித்த ஆனந்த் அம்பானி!
    Apr 11, 2026 at 6:03 pm
    Manipur attack news
    மணிப்பூரில் வீட்டில் தூங்கிய குழந்தைகள் கொலை; மக்கள் போராட்டம், இணைய சேவை நிறுத்தம்!
    Apr 7, 2026 at 6:43 pm
    online-tamil-news
    ஒடிசாவில் புதிய இடஒதுக்கீடு விவரங்கள் என்னென்ன?
    Apr 5, 2026 at 7:26 pm
  • உலகம்
    Pakistan HIV case,
    உலகம்
    பாகிஸ்தானில் அதிர்ச்சி: ஒரே ஊசியால் 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று!
    2026-04-15
    Kim Jung-youn youngest billionaire 2026 South Korea billionaire tech billionaire Nexon heir Kim Jung-ju daughter Forbes billionaires list young billionaires female billionaire inheritance wealth
    உலகம்
    22 வயதில் உலக கவனம் பெற்ற கோடீஸ்வரர் கிம் ஜுங்-யூன்!
    2026-04-14
    China
    உலகம்
    காஷ்மீர் அருகே சீனாவின் புதிய மாவட்டம் – இந்தியா எதிர்ப்பு
    2026-04-14
    Sam Altman attack
    உலகம்
    AI-க்கு எதிர்ப்பு- OpenAI சிஇஓ சாம் ஆல்ட்மேன் வீட்டில் தாக்குதல்!
    2026-04-12
    trump
    உலகம்
    அமெரிக்காவின் பரஸ்பர வரி! இந்தியாவிற்கு என்ன சிக்கல்?
    2025-04-05
    pope 001
    உலகம்
    போப் காலமானார்! அடுத்த போப் எப்படித் தேர்வு செய்யப்படுவார்?
    2025-04-22
    balendra shah
    உலகம்
    யார் இந்த பாலேந்திர ஷா?  இவர்தான் நேபாளத்தின் புதிய பிரதமரா?
    2025-09-10
    US-government -sell weapons- $11.15 billion-Taiwan-China
    உலகம்
    தைவானுக்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா;  கிழக்கு ஆசியப் பகுதியில் போர் பதற்றம்?
    2025-12-19
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    online-tamil-news
    தலையங்கம் : தேர்தல் நேரக் கெடுபிடிகள்!
    Mar 19, 2026 at 10:00 am
Reading: இபிஎஸ் செய்த வரலாற்றுப் பிழைகளில் இது முக்கியமானது ! ஏன்?
Share
32°C
Chennai
scattered clouds
33° _ 32°
72%
4 km/h
Thu
33 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தமிழ்நாடு

இபிஎஸ் செய்த வரலாற்றுப் பிழைகளில் இது முக்கியமானது ! ஏன்?

Last updated: 2026-04-16 11:11 am
T.R.Kathiravan 2 Views
Share
parliment
SHARE

மத்தியில் ஆளுகிற பாஜக அரசு நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 534ல் இருந்து 850 ஆக உயர்த்துகிற சட்ட முன்வடிவை நிறைவேற்றுகிறார்கள். இதில் உத்தரபிரதேசம் (143), மத்திய பிரதேசம்(52), ராஜஸ்தான்(50), பீகார்(79), மகாராஷ்டிரா(76), குஜராத்(43) ஆகிய 6 மாநிலங்களில் மட்டுமே 443 தொகுதிகள் இடம்பெற்றுள்ளது. அதில் 425ல் வெற்றிபெற்றால் இந்தியாவை ஆளமுடியும் என்பது போல ஒரு தொகுதி மறுவரையை உருவாக்கி இருக்கிறார்கள். 

delimitation

ஆந்திர பிரதேசம் & தெலுங்கானா(54), கர்நாடகா(41), கேரளா(20), தமிழ்நாடு(49), பாண்டிச்சேரி(1) போன்ற தென் மாநிலங்களுக்கு வெறும் 165 நாடாளுமன்ற உறுப்பினர்களே உள்ள நிலையில் தென் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தின் நலன்கள் பாதிக்கிற வகையில் ஒரு சட்டத்தை என்றென்றும் இந்தியாவை பாஜகவே ஆளவேண்டும் என்ற எண்ணத்தோடு கொண்டு வருகிறார்கள். 

எடப்பாடி பழனிசாமி இதன் விளைவுகளை பற்றி சற்றும் புரிந்து கொள்ளாமல், இதனுடைய விவரங்கள் தெரியாமல் அதனை ஆதரித்து பேசிக் கொண்டிருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் இதை வைத்து மத்திய அரசாங்கம் தமிழகத்திற்கு எதிரானது என்கிற கட்டமைப்பை வலுப்படுத்துகிறார். 

pm
pm modi

இது குறித்து அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி, ‘’விகிதாசார அதிகரிப்பு வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அது 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையாக மாற்றப்பட்டுள்ளது. இதன் விளைவாக, தெற்கின் பங்கு சுமார் 24 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகக் குறைந்துள்ளது.

online-tamil=political-news

இந்த குறைப்பின் நேரடி விளைவாக, தமிழ்நாடு 61 உறுப்பினர்களை பெற்றிருக்க வேண்டும். ஆனால் தற்போதைய சட்டத்தின் படி வெறும் 49 உறுப்பினர்களையே வழங்கப்படுகின்றன. 12 உறுப்பினர்கள் குறைவாக ஒதுக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வாக்காளரின் உரிமையும் இந்திய அளவில் புறக்கணிக்கப்படுகிறது.

kc palalnisamy ex mp

கடுமையாக எதிர்க்கப்படவேண்டிய இந்த விஷயத்தை எடப்பாடி பழனிசாமி அடிமைத்தனத்திற்காக ஆதரிப்பது, அவர் செய்த பல வரலாற்றுப் பிழைகளில் மீண்டும் ஒன்றாக இது அமைகிறது. தேர்தல் களத்தில் நிச்சயம் இது எதிரொலிக்கும்’’என்கிறார்.

TAGGED:ADMKamithsaBJPedapadipalanisamyepsModionline tamil newstamil news todaytamilnadu
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article vijay gold விஜய் பிரச்சாரத்தில் தொடரும் நகை பறிப்பு! பெண்கள் கண்ணீர்

உலகம்

Pakistan HIV case,
பாகிஸ்தானில் அதிர்ச்சி: ஒரே ஊசியால் 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று!
உலகம் Apr 15, 2026 at 2:27 pm
Kim Jung-youn youngest billionaire 2026 South Korea billionaire tech billionaire Nexon heir Kim Jung-ju daughter Forbes billionaires list young billionaires female billionaire inheritance wealth
22 வயதில் உலக கவனம் பெற்ற கோடீஸ்வரர் கிம் ஜுங்-யூன்!
உலகம் Apr 14, 2026 at 4:45 pm
China
காஷ்மீர் அருகே சீனாவின் புதிய மாவட்டம் – இந்தியா எதிர்ப்பு
உலகம் Apr 14, 2026 at 2:32 pm
Sam Altman attack
AI-க்கு எதிர்ப்பு- OpenAI சிஇஓ சாம் ஆல்ட்மேன் வீட்டில் தாக்குதல்!
உலகம் Apr 12, 2026 at 5:16 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

parliment
இபிஎஸ் செய்த வரலாற்றுப் பிழைகளில் இது முக்கியமானது ! ஏன்?
Apr 16, 2026 at 11:11 am
vijay gold
விஜய் பிரச்சாரத்தில் தொடரும் நகை பறிப்பு! பெண்கள் கண்ணீர்
Apr 15, 2026 at 6:41 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?