• அரசியல்
    அரசியல்Show More
    mk stalin speech
    யாரையும் குறை சொல்லாதீங்க… – மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
    May 14, 2026 at 1:32 pm
    ammk ttv dinakaran
    தவெகவின் அசிங்க அரசியல் தொடரக்கூடாது  – தினகரன் ஆவேசம்
    May 14, 2026 at 12:06 pm
    news j
    மீண்டும் அதிகாரப்பூர்வ  நாளிதழ், ஊடகத்தை பறிகொடுத்த அதிமுக!
    May 14, 2026 at 11:47 am
    admk-flag
    அதிமுகவின் சமூகக் கூட்டமைப்பு என்னாச்சு? மீண்டும் வருமா? ஜெ., உதவியாளர் கேள்வி
    May 13, 2026 at 6:44 pm
    sp velumani cv shanmugam
    சிசிடிவி ஆதாரம் – வேலுமணியை அதிரவைக்கும் கேசிபி
    May 13, 2026 at 6:18 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ONLINE-TAMIL-NEWS
    தமிழ்நாடு +2 தேர்வு முடிவுகள் 2026: முழு விவரம் இதோ!
    2026-05-08
    mk stalin vote
    வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
    2026-04-23
    chennai vote
    ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
    2026-04-23
    tn election 2026
    வாக்கு வித்தியாசம் – தேர்தல் ஆணையம் பெருமிதம்
    2026-04-23

    அண்மைச் செய்திகள்

    Jeffrey Epstein suicide note
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-14
    mk stalin speech
    யாரையும் குறை சொல்லாதீங்க… – மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
    2026-05-14
    Daily Horoscope Tamil ,
    இன்றைய ராசிப்பலன்-14.05.2026
    2026-05-14
    Russia Satan 2 missile,
    உலக நாடுகளை அதிரவைக்கும் ரஷ்யாவின் ‘சாத்தான் 2’ ஏவுகணை!
    2026-05-14
  • இந்தியா
    இந்தியாShow More
    Uttar Pradesh food poisoning
    வளைகாப்பு விருந்து சாப்பிட்ட 40 பேருக்கு உடல்நலக்குறைவு: உத்திரபிரதேசத்தில் பரபரப்பு!
    May 13, 2026 at 4:14 pm
    West Bengal violence,
    மேற்கு வங்கம்: தேர்தல் முடிவுக்குப் பிந்தைய வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு!
    May 6, 2026 at 3:37 pm
    Manipur violence 2026,
    மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்- தொடரும் மக்கள் போராட்டம்
    Apr 21, 2026 at 2:32 pm
    Udhampur bus accident,
    உதம்பூரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு!
    Apr 20, 2026 at 2:20 pm
    Femina Miss India 2026 finale
    மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் சாத்வி சதீஷ் சைல்!
    Apr 19, 2026 at 2:50 pm
  • உலகம்
    Russia Satan 2 missile,
    உலகம்
    உலக நாடுகளை அதிரவைக்கும் ரஷ்யாவின் ‘சாத்தான் 2’ ஏவுகணை!
    2026-05-14
    Hantavirus,
    உலகம்
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
    Jeffrey Epstein suicide note
    உலகம்
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-14
    China fireworks explosion,
    உலகம்
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    US 250th Independence Day coin
    உலகம்
    அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினம்: ட்ரம்ப் உருவம் பொறித்த தங்க நாணயம் வெளியீடு!
    2026-03-23
    online-tamil-news
    உலகம்
    திருநங்கைகளுக்கு ஒலிம்பிக்கில் தடை – நடந்தது என்ன?
    2026-03-27
    Pakistan fuel shortage
    உலகம்
    கொரோனா கால கெடுபிடிகளுக்கு மாறும் பாகிஸ்தான்!
    2026-03-10
    Middle East War ,
    உலகம்
    போர் பதற்றம்: வளைகுடா கடலில் தவிக்கும் 20,000 மாலுமிகள் & 15,000 சுற்றுலாப் பயணிகள் !
    2026-03-06
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: இசக்கி சுப்பையா கொடுத்த ரூ.60,000 டோக்கன்! கொந்தளித்த நத்தம் சிவசங்கரன்
Share
34°C
Chennai
scattered clouds
35° _ 33°
64%
6 km/h
Thu
34 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

இசக்கி சுப்பையா கொடுத்த ரூ.60,000 டோக்கன்! கொந்தளித்த நத்தம் சிவசங்கரன்

Last updated: 2026-04-15 12:51 pm
T.R.Kathiravan 84 Views
Share
natham sivasankaran
SHARE

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா. நாம் தமிழர் கட்சி சார்பில் இத்தொகுதியின் வேட்பாளர் நத்தம் சிவசங்கரன்.  

ஆரம்பத்தில் இருந்தே பிரச்சாரக்கூட்டங்களில் இசக்கி சுப்பையாவை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார் நத்தம் சிவசங்கரன்.  இதனால் இசக்கி   சுப்பையா ஆதரவாளர் களுக்கும் நத்தம் சிவசங்கரனுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.   இந்த வாக்குவாதம் தடித்து பல இடங்களில் பதற்றை ஏற்படுத்தி வருகிறது.

esakki subaiah

இசக்கி சுப்பையாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நத்தம் சிவசங்கரன் விமர்சித்தபோது, கூட்டத்தில் இருந்த இசக்கி சுப்பையா  ஆதரவாளர் அதை எதிர்த்து குரல் கொடுக்க,  ‘’நான் அப்படித்தாண்டா பேசுவேன். நத்தம் விஸ்வநாதனையே எதிர்த்து அரசியல் பழகியவன் நான்.  நான் வரும்போதே வாக்கரிசி போட்டுவிட்டுத்தான் வந்திருக்கிறேன்.  என் கூட்டத்துல வந்து பேசிய உன்னைய உயிரோடு விடுறேன் ஓடிப்போ’’ என்று ஆவேசமாகிறார்.  

‘’ஏர்ப்போட்டுல அடைச்சு வச்சு இசக்கி சுப்பையா ஆட்கள் டோக்கன் கொடுக்குறாங்க.  எல்லாமே  ரூ.2,000, ரூ.6,000 டோக்கன். என்கிட்ட மட்டும் 60ஆயிரம் ரூபாய்க்கான டோக்கன் இருக்குது’’என்று சொல்லிவிட்டு காட்டுகிறார்.  பின்னர், தேர்தல் ஆணையம் இதை எல்லாம் பார்த்துக்கிட்டு இருக்குது.  அங்க போய் ஆத்திரத்த காட்டாம, என்கிட்ட வந்து காட்டுறியா?’’ என்று ஆத்திரப்பட்டுள்ளார் சிவசங்கரன்.

isakki

கடந்த மாதம் அம்பாசமுத்திரம் வெள்ளாங்குழி அருகே நடந்த பறக்கும்படை சோதனையில் இசக்கி சுப்பையா படத்துடன் டோக்கன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.  இந்நிலையில் சிவசங்கரன் டோக்கன் குற்றச்சாட்டை எழுப்பி இருக்கிறார்.

TAGGED:ADMKepsnatham sivasanakrannathamvisvanathanNTKonline tamil newstamil news todaytamilnadu
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article daily horoscope April 15 2026, இன்றைய ராசிப்பலன்-15.04.2026
Next Article AI chatbot, ஏஐ காதலில் மூழ்கியவர்… உயிரிழப்பில் முடிந்த அதிர்ச்சி சம்பவம்!

உலகம்

Russia Satan 2 missile,
உலக நாடுகளை அதிரவைக்கும் ரஷ்யாவின் ‘சாத்தான் 2’ ஏவுகணை!
உலகம் May 14, 2026 at 1:18 pm
Hantavirus,
ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
உலகம் May 8, 2026 at 3:30 pm
Jeffrey Epstein suicide note
மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
உலகம் May 7, 2026 at 6:00 pm
China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
உலகம் May 5, 2026 at 4:49 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • தலையங்கம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

mk stalin speech
யாரையும் குறை சொல்லாதீங்க… – மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
May 14, 2026 at 1:32 pm
Russia Satan 2 missile,
உலக நாடுகளை அதிரவைக்கும் ரஷ்யாவின் ‘சாத்தான் 2’ ஏவுகணை!
May 14, 2026 at 1:18 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?