• அரசியல்
    அரசியல்Show More
    seeman naam tamilar
    ”பச்சைமட்டை வைத்தியம் இருக்கு” – விஜய்க்கு ஓட்டு போட்ட மக்களை விளாசிய சீமான்
    May 19, 2026 at 3:26 pm
    vijay seeman
    விஜய்யால் சீமான் எடுத்த 2 அதிரடி முடிவுகள்!
    May 19, 2026 at 3:01 pm
    sp velumani cv shanmugam
    50+ மா.செ.க்கள் ஆதரவு – ஓங்கும் வேலுமணி கை
    May 18, 2026 at 4:18 pm
    semmalai admk
    அதிமுகவிலிருந்து செம்மலை விலகியது ஏன்?
    May 18, 2026 at 10:43 am
    cm vijay
    93ல் நடந்தது போன்று விஜய் மீது சிபிஐ வழக்கு பாயும் – இன்பதுரை
    May 15, 2026 at 6:53 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ONLINE-TAMIL-NEWS-POLITICALNEWS
    கோவைச்சிறுவன் படுகொலை – மு.க.ஸ்டாலின் வேதனை
    2026-05-18
    vijay rajmohan
    விஜய் அமைச்சரவையை விமர்சித்த விஷாலுக்கு வலுக்கும் கண்டனம்
    2026-05-18
    keneeshaa
    கணவர் தாக்கியதில் 4 மாத சிசு இறந்து விட்டது -வீடியோவில் கெனிஷா கண்ணீர் 
    2026-05-15
    ONLINE-TAMIL-NEWS
    தமிழ்நாடு +2 தேர்வு முடிவுகள் 2026: முழு விவரம் இதோ!
    2026-05-08

    அண்மைச் செய்திகள்

    seeman naam tamilar
    ”பச்சைமட்டை வைத்தியம் இருக்கு” – விஜய்க்கு ஓட்டு போட்ட மக்களை விளாசிய சீமான்
    2026-05-19
    vijay seeman
    விஜய்யால் சீமான் எடுத்த 2 அதிரடி முடிவுகள்!
    2026-05-19
    Kolkata protest,
    கொல்கத்தா தொழுகை போராட்டம் வன்முறையானது: போலீஸ் தடியடி, 40 பேர் கைது!
    2026-05-19
    ONLINE-TAMIL-NEWS-POLITICALNEWS
    கோவைச்சிறுவன் படுகொலை – மு.க.ஸ்டாலின் வேதனை
    2026-05-18
  • இந்தியா
    இந்தியாShow More
    Kolkata protest,
    கொல்கத்தா தொழுகை போராட்டம் வன்முறையானது: போலீஸ் தடியடி, 40 பேர் கைது!
    May 19, 2026 at 2:13 pm
    Dewas firecracker explosion
    மத்தியப் பிரதேசம்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!
    May 15, 2026 at 6:22 pm
    Heavy Rain,
    உத்தரப் பிரதேசத்தில் கனமழை : 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
    May 14, 2026 at 5:59 pm
    Sanjay Malhotra ,
    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் – ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா எச்சரிக்கை!
    May 14, 2026 at 5:12 pm
    Uttar Pradesh food poisoning
    வளைகாப்பு விருந்து சாப்பிட்ட 40 பேருக்கு உடல்நலக்குறைவு: உத்திரபிரதேசத்தில் பரபரப்பு!
    May 13, 2026 at 4:14 pm
  • உலகம்
    Russia Satan 2 missile,
    உலகம்
    உலக நாடுகளை அதிரவைக்கும் ரஷ்யாவின் ‘சாத்தான் 2’ ஏவுகணை!
    2026-05-14
    Hantavirus,
    உலகம்
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
    Jeffrey Epstein suicide note
    உலகம்
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-14
    China fireworks explosion,
    உலகம்
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    Hantavirus,
    உலகம்
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
    Hanukkah-Bondi Beach-Australia-Shooting-suspected-Pakistanis-15 people killed-Father and son
    உலகம்
    ஆஸ்திரேலியா துப்பாக்கிச் சூடு – குற்றவாளிகள் பாகிஸ்தானா ?
    2025-12-15
    online-tamil-news-world-news-world-record
    உலகம்
    உலக சாதனை: மவுண்ட் எல்ப்ரஸில் ஆக்ஸிஜன் இன்றி 24 மணி நேரம்!
    2026-01-24
    nasa moon
    உலகம்
    திரும்பும் சரித்திரம்! நிலவுக்குச் செல்லும் முதல் பெண்!
    2026-02-03
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: விஜய்யால் சீமான் எடுத்த 2 அதிரடி முடிவுகள்!
Share
38°C
Chennai
scattered clouds
38° _ 37°
50%
5 km/h
Tue
36 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

விஜய்யால் சீமான் எடுத்த 2 அதிரடி முடிவுகள்!

vijay seeman
Last updated: 2026-05-19 3:07 pm
T.R.Kathiravan 2 Views
Share
SHARE

தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடந்த நாம் தமிழர் கட்சி கூட்டத்தில்  சீமான் மனம் வெதும்பி பேசினார். 

8 சதவிகித வாக்குகளுடன் கம்பீரமாக நின்ற நாம் தமிழர் கட்சி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அந்த சதவிகிதம் முன்னேறி சீமான் உள்பட ஐந்து நாதக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்திற்குள் நுழைவார்கள் என்று கருத்துக்கணிப்புகள் சொல்லி இருந்த நிலையில், 5 சதவிகித வாக்கு சதவிகிதத்தை இழந்திருக்கிறது நாதக. காரைக்குடியில் சொந்த மண்ணில் நின்ற சீமான் டெபாசிட் இழந்தார்.  இந்த முடிவுகள் சீமானை ரொம்பவே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.  

seeman ntk

மறைமலை நகரில்   நடந்த கூட்டத்தில் இந்த தோல்விக்கு காரணமான மக்களை விளாசி எடுத்தார்.  ஊடகங்களுக்கு  தினந்தோறும்  இரண்டு மூன்று பேட்டிகள் தந்து வந்த சீமான், தமிழ்நாட்டின் வீதிகள் தோறும் முழங்கி வந்த சீமான், படுதோல்வியால் இனி பேட்டியே கொடுக்கக் கூடாது, மக்கள் நலப் பிரச்சனைகளுக்காக போராடக்கூடாது என்று முடிவெடுத்திருக்கிறார்.  

இதுவரை பேட்டியே கொடுக்காமல், வீதிகள் தோறும் போராட்டம் நடத்தி முழங்காமல் விஜய் வெற்றி பெற்றுவிட்டதால் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

’’பேட்டியா பேட்டி போப்பா. எளிதாக கிடைகிற எந்த பொருளுக்கும் மரியாதை கிடையாது.  கேட்கும் போதெல்லாம் மதிச்சு பேசினோம்ல. ஒண்ணுமே பேசாதவர கொண்டாடுறது….பேசுறவன துண்டாடுறது….’’ 

ntk seeman

’’கடந்த 15 வருசமா எவ்வளவு பேசியிருப்பேன். எதுவும் பயனில்ல.  எல்லாம் பாதிக்கப்பட்டு என்னைத்தேடி வருவான். எந்த போராட்டத்திற்கும் இனி என்னை கூப்பிடாதீங்க, வரமாட்டேன். போ போ.. உனக்குத்தான் ஒரு கஷ்டமும் வராதே. நீதான் கடவுளின் ஆட்சியை நிறுவி இருக்குறீயே…  எதாவது ஒரு பிரச்சனை வந்து என் வீட்டுக்கு மனு கொடுக்க வா.  அன்னைக்கு பார்ப்ப. இப்ப மாதிரி சிரிச்சிக்கிட்டு இருக்குற சீமான் இருக்க மாட்டேன். சேட்ட உனக்கு. என்ன சொல்றோம் ஏதும் சொல்றோம்னு கேட்க முடியல.  

நான் நிறைய பாடம் நடத்துனேன்.  எனக்கு மக்கள் நடத்துன பாடம் இருக்குல்ல.. படிக்க முடியல..திணறிட்டேன். ’’

TAGGED:naamtamilarNTKonline tamil newsseemantamil news todaytamilnadutvktvkvijayvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Kolkata protest, கொல்கத்தா தொழுகை போராட்டம் வன்முறையானது: போலீஸ் தடியடி, 40 பேர் கைது!
Next Article seeman naam tamilar ”பச்சைமட்டை வைத்தியம் இருக்கு” – விஜய்க்கு ஓட்டு போட்ட மக்களை விளாசிய சீமான்

உலகம்

Russia Satan 2 missile,
உலக நாடுகளை அதிரவைக்கும் ரஷ்யாவின் ‘சாத்தான் 2’ ஏவுகணை!
உலகம் May 14, 2026 at 1:18 pm
Hantavirus,
ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
உலகம் May 8, 2026 at 3:30 pm
Jeffrey Epstein suicide note
மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
உலகம் May 7, 2026 at 6:00 pm
China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
உலகம் May 5, 2026 at 4:49 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

seeman naam tamilar
”பச்சைமட்டை வைத்தியம் இருக்கு” – விஜய்க்கு ஓட்டு போட்ட மக்களை விளாசிய சீமான்
May 19, 2026 at 3:26 pm
vijay seeman
விஜய்யால் சீமான் எடுத்த 2 அதிரடி முடிவுகள்!
May 19, 2026 at 3:01 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?