• அரசியல்
    அரசியல்Show More
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    Apr 2, 2026 at 6:33 pm
    l murugan
    எல்.முருகன் துணை முதல்வர்! டெல்லி எடுத்த முடிவு
    Apr 2, 2026 at 6:11 pm
    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    Apr 2, 2026 at 1:32 pm
    trichy road show vijay
    நடுரோட்டில் நடந்த விஜய் – விபத்தில் சிக்கிய ரசிகையால் பரபரப்பு
    Apr 2, 2026 at 12:35 pm
    seeman
    விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
    Apr 1, 2026 at 6:40 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    NASA Artemis II mission
    50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவிற்கு ஏவப்பட்ட NASA-வின் Artemis II
    2026-04-02
    Iran drone attack
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    2026-04-02
    l murugan
    எல்.முருகன் துணை முதல்வர்! டெல்லி எடுத்த முடிவு
    2026-04-02
  • இந்தியா
    இந்தியாShow More
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
  • உலகம்
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    South Korea factory fire
    உலகம்
    தென் கொரியா தொழிற்சாலை தீ விபத்து-10 பேர் உயிரிழப்பு,59 பேர் படுகாயம்!
    2026-03-21
    India global GDP growth 2026-Online Tamil News
    உலகம்
    உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா, சீனா முன்னிலை – எலான் மஸ்க் !
    2026-02-02
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    Colombia plane crash, small plane crash Colombia, Online Tamil News
    உலகம்
    கொலம்பியாவில் விமான விபத்து – 15 பேர் உயிரிழப்பு
    2026-01-29
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: பேரிடியை இறக்கிய 50% வரி-உருக்குலைந்த நிறுவனங்கள்
Share
31°C
Chennai
few clouds
32° _ 31°
65%
6 km/h
Thu
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தமிழ்நாடு

பேரிடியை இறக்கிய 50% வரி-உருக்குலைந்த நிறுவனங்கள்

Last updated: 2025-09-01 12:24 pm
T.R.Kathiravan 63 Views
Share
prawan
SHARE

இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள  50% வரி விதிப்பால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்க சந்தையில் விலை அதிகரித்துள்ளன.

இதனால் இந்திய இறக்குமதி பொருட்கள் அமெரிக்காவில் புறக்கணிப்பு செய்யப்படுகின்றன. இந்த புறக்கணிப்பால் தமிழ்நாட்டில் சிறு, குறு , நடுத்தர நிறுவனங்கள் கடும் பாதிப்படைந்துள்ளன.  பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருப்பூர், ஈரோட்டின் 20 லட்சம் ஜவுளி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி:

அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் திருப்பூரில் பின்னலாடை தொழில் ஸ்தம்பிப்பு

திருப்பூரில் ஜவுளித்தொழில் கடும் பாதிப்பு

திருப்பூரில் இருந்து உலக சந்தைக்கு ஆண்டுக்கு ரூ. 45 ஆயிரம் கோடி அளவிலான ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி ஆகி வந்தன. அதில் அமெரிக்காவுக்கு ரூ.15 ஆயிரம் கோடி அளவிலான ஆயத்த ஆடை ஏற்றுமதி ஆகின. 

50% வரி விதிப்பை காரணம் காட்டி ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட பல ஆர்டர்களை அமெரிக்க இறக்குமதியாளர்கள் நிறுத்தி வைப்பு

us vs india

இதனால் திருப்பூரில் ரூ.4000 கோடி மதிப்பிலான ஆடைகள் தேக்கம்

ஏற்றுமதி தடையால் மாதம் ஒன்றுக்கு ரூ.1,500 கோடி முதல் ரூ.2000 கோடி அளவிலான ஆயத்த ஆடைகள்  வர்த்தகம் இழப்பு

ஆண்டுக்கு 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கு mன வர்த்தகம் இழப்பு

 இதனால் 2 ஆயிரம் நிறுவனங்கள் பாதிப்பு

இதனால் பல ஜவுளிஆலைகள் மூடப்படும் அபாயம்

 ஏற்றுமதி தடையால் உற்பத்தி மந்தம். இதனால் ஈரோட்டில் இருந்து ஜவுளி மூலப்பொருட்கள் வாங்குவதை நிறுத்தியது டெல்லி, மும்பை, அகமதாபாத் நகரங்கள்

இதனால் ஈரோட்டில் மூலப்பொருட்கள் உற்பத்தி செய்யும் 3000 நிறுவனங்கள் பாதிப்பு, தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

ஜவுளித்தொழிலை நம்பியிருக்கும் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலை இழக்கும் அபாயம்

thirupur

கோவை நகை உற்பத்தியாளர்கள் கவலை:

கோவையில் இருந்து தங்க நகைகள், காசு மாலைகள், மாங்கா மாலைகள் என 30% ஆபரணத் தங்கம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆகி வந்தன

50% வரியின் எதிரொலியால்  தற்போது கோவையில் இருந்து ஆபரணத் தங்கத்தை வாங்க அமெரிக்கா முன் வராததால் ஆண்டுக்கு ரூ.2,500 கோடி இழப்பு ஏற்படும் என்று நகை உற்பத்தியாளர்கள் கவலை

50 லட்சம் இறால் தொழிலாளர்கள் பாதிப்பு:

அமெரிக்காவுக்கு தமிழ்நாட்டில் இருந்து  40% இறால் ஏற்றுமதியாகி வந்தது.  அமெரிக்கா விதித்த 50% வ் வரியால் இந்த ஏற்றுமதி பாதிப்பு

மரணக்கானத்தில் உள்ள 80க்கும் மேற்பட்ட இறால் குஞ்சிகள் உற்பத்தி நிறுவனங்களில்  50% வரி எதிரொலியால் இறால் குஞ்சுகள் தேக்கம்.  இதனால் மாதம் ரூ.18 ஆயிரம் கோடி இழப்பு. ஆண்டுக்கு ரூ.1000 கோடி இழப்பு என்று உற்பத்தியாளர்கள் வேதனை

இறால் தொழிலில்  நேரடியாக 20 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 30 லட்சம் தொழிலாளர்களும் உள்ளனர். வேலை இழக்கும் அபாயத்தால் 50 லட்சம் தொழிலாளர்கள் கவலை

500 டன் கடல் உணவுகள் விரயம்:

அமெரிக்க வரி விதிப்பின் எதிரொலியாக  இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட 500 டன் கடல் உணவுகளை அமெரிக்க வர்த்தகர்கள் வாங்க மறுத்ததால் 60 கண்டெய்னர்களில் கப்பலில் கொண்டு செல்லப்பட்ட கடல் உணவுகள் நடுக்கடலில் பாதி வழியில் தூத்துக்குடிக்கு திரும்பி அனுப்பப்பட்டுள்ள அவலம்

இதனால் 500 டன் கடல் உணவுகள் விரயம்

ரூ.2000 கோடி கோடி தோல் பொருட்கள் தேக்கம்:

இந்தியாவின் மொத்த தோல் ஏற்றுமதியில் தமிழ்நாட்டில் 40% தோல் ஏற்றுமதி நடக்கிறது

50% வரியால் அமெரிக்காவில் இந்திய தோல் பொருட்களுக்கு 2 மடங்கு விலை உயர்ந்ததால் விற்பனை மந்தம்

  இதனால் தோல் தயாரிப்பின் முக்கிய மையங்களான ராணிப்பேட்டை, ஆம்பூர், வேலூர் நகரங்களில் உள்ள நிறுவனங்களில் ரூ.2000 கோடி பொருட்கள் தேக்கம் 

உற்பத்தி பாதிப்பால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்

TAGGED:BJPDonald TrumpNarendra ModitamilnaduTrump
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article director vetrimaran இதுதான் என் கடைசிப்படம் – வெற்றிமாறன் எடுத்த முடிவு
Next Article tamilnadu tollgate சுமை கூட்டும் சுங்கக் கட்டணம்!

உலகம்

Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
உலகம் Apr 2, 2026 at 6:44 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
Apr 2, 2026 at 6:44 pm
dhanabal
தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
Apr 2, 2026 at 6:33 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?