• அரசியல்
    அரசியல்Show More
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    Apr 2, 2026 at 6:33 pm
    l murugan
    எல்.முருகன் துணை முதல்வர்! டெல்லி எடுத்த முடிவு
    Apr 2, 2026 at 6:11 pm
    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    Apr 2, 2026 at 1:32 pm
    trichy road show vijay
    நடுரோட்டில் நடந்த விஜய் – விபத்தில் சிக்கிய ரசிகையால் பரபரப்பு
    Apr 2, 2026 at 12:35 pm
    seeman
    விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
    Apr 1, 2026 at 6:40 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    Mediterranean Sea
    அடுத்த 30 ஆண்டுகளில் கடலுக்கு அடியில் காத்திருக்கும் பேராபத்து!
    2026-04-02
    NASA Artemis II mission
    50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவிற்கு ஏவப்பட்ட NASA-வின் Artemis II
    2026-04-02
    Iran drone attack
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    2026-04-02
  • இந்தியா
    இந்தியாShow More
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
  • உலகம்
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    Hanukkah-Bondi Beach-Australia-Shooting-suspected-Pakistanis-15 people killed-Father and son
    உலகம்
    ஆஸ்திரேலியா துப்பாக்கிச் சூடு – குற்றவாளிகள் பாகிஸ்தானா ?
    2025-12-15
    Pakistan Afghanistan conflict,
    உலகம்
    பாக்-ஆப்கான் மோதல் : 80 பேர் உயிரிழப்பு !
    2026-02-23
    balendra shah
    உலகம்
    யார் இந்த பாலேந்திர ஷா?  இவர்தான் நேபாளத்தின் புதிய பிரதமரா?
    2025-09-10
    Thailand-Cambodia-Conflict-Preah Vihear-Ta Muen Thom-War-Emerald Triangle
    உலகம்
    தாய்லாந்து – கம்போடியா எல்லை மோதல்: கோயில் சர்ச்சையிலிருந்து போர் பதற்றம் வரை
    2025-12-23
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: பொதுவெளியில் பழனிசாமியை விளாசிய செங்கோட்டையன்
Share
31°C
Chennai
few clouds
32° _ 31°
65%
6 km/h
Thu
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

பொதுவெளியில் பழனிசாமியை விளாசிய செங்கோட்டையன்

Last updated: 2025-09-05 11:54 am
T.R.Kathiravan 57 Views
Share
ka senkottaiyan
SHARE

அ.தி.மு.க.வில் முக்கிய பொறுப்புகளில் இருந்த பலர் இன்றைக்கு கட்சியில் இருந்து வெளியேற்றப் பட்டுள்ளனர்.  அவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று தொண்டர்களின் மனநிலை உள்ளது.   இணைப்புக்கு ஏதும் நிபந்தனை விதிக்கவில்லை.  கட்சியில் இணைத்துக்கொண்டால் போதும் என்றுதான் ஓபிஎஸ் உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆனால் பழனிசாமியோ, இணைப்பு என்பது சாத்தியமில்லாதது என்று தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறார்.

mg ramachandran

கட்சியின் மூத்த நிர்வாகிகள் பழனிசாமியிடம் வலியுறுத்தியும் கூட அவர் பிடிவாதமாக உள்ளதால், வேறு வழியின்றி பொதுவெளியில் இன்று   இணைப்பை வலியுறுத்தி பழனிசாமிக்கு சவால் விடுத்திருக்கிறார் அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன்.

’’முரண்பட்டவர்களை கட்சியின் நலனுக்காக வீடு தேடிச்சென்று அழைத்தவர் எம்.ஜி.ஆர். அவரை விடவும் பெரிய தலைவர் உண்டா? அதே போன்று, தனக்கு எதிராக அரசியல் செய்தவர்களையே கட்சியின் நலனுக்காக தனது அருகிலேயே சட்டமன்றத்தில் அமரவைத்தவர் ஜெயலலிதா’’ என்று சொல்லி, கட்சியின் முன்னோடிகள் அப்படி பெருந்தன்மையுடன் இருந்த போதிலும் பழனிசாமி அதுமாதிரி இல்லையே. கட்சியினரை, பிரிந்தவர்களை அரவணைத்துச் செல்லவில்லையே என்பதை  சூசகமாக சுட்டிக்காட்டினார் செங்கோட்டையன் .  

jayalalithaa

நத்தம் விஸ்வநாதன், வேலுமணி, தங்கமணி, அன்பழகன், சண்முகம் உள்ளிட்டோருடன் பழனிசாமி வீட்டுக்கு சென்று இணைப்பை வலியுறுத்தியதையும், இவர்களின் கோரிக்கையை பழனிசாமி பரிசீலிக்கவில்லை என்பதையுடம் அம்பலப்படுத்திய செங்கோட்டையன்,  மயிலே மயிலே  என்றால் இறகு போடாது.. என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்.

அதனால்தான், மறப்போம் – மன்னிப்போம் என்ற அடிப்படையில் பிரிந்தவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைக்க வேண்டும். 10 நாட்களுக்குள் இதை செய்து முடிக்க வேண்டும்.  இல்லாவிட்டால் அவர்களை இணைக்கும் முயற்சியை என் போன்ற எண்ணம் உள்ளவர்களுடன் இணைந்து தானே மேற்கொள்ளப்போவதாக தெரிவித்தார்.

தான் விடுத்த இந்த கோரிக்கையை ஏற்காவிட்டால் பழனிசாமியின் பரப்புரையில் பங்கேற்க மாட்டேன் என்று பகிரங்கமாகவே சொல்லிவிட்டார்.

செங்கோட்டையனின் இந்த கருத்துக்கு, ‘’ அதிமுக ஒன்றிணைய யார் குரல் கொடுத்தாலும் பக்கபலமாக இருப்போம்’’ என்று தெரிவித்துள்ளார் ஓபிஎஸ்.

’’இணைப்பை மேற்கொள்ளாவிட்டால் பழனிசாமியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்’’ என்கிறார் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட கே.சி.பழனிசாமி. செங்கோட்டையன் கருத்தை வரவேற்றுள்ளார் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட வைத்திலிங்கம்.

TAGGED:ADMKedapadipalanisamyepssengottaiansengottaiyantamilnadu
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article senkottaiyan angry எடப்பாடிக்கு 10 நாள் காலக்கெடு விதித்த செங்கோட்டையன்
Next Article senkottaiyan edappadi palanisamy வெளியே 3 பேர் – உள்ளே யார் யார்?

உலகம்

Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
உலகம் Apr 2, 2026 at 6:44 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Mediterranean Sea
அடுத்த 30 ஆண்டுகளில் கடலுக்கு அடியில் காத்திருக்கும் பேராபத்து!
Apr 2, 2026 at 6:59 pm
Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
Apr 2, 2026 at 6:44 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?