• அரசியல்
    அரசியல்Show More
    vijay campaign5
    விஜய் அதிக இடங்களில் பிரச்சாரம் செய்யாததற்கு இவர்தான் காரணமா?
    Apr 21, 2026 at 6:07 pm
    vijay eps
     பல்லாங்குழி பாப்பா – எடப்பாடியை கடுமையாக விமர்சித்த விஜய்
    Apr 21, 2026 at 5:50 pm
    ramadoss tears
     நான் உயிரோடு இருக்கும்போதே என்னைச் செத்துப்போனதாக நினைத்து… ராமதாஸ் கண்ணீர்
    Apr 21, 2026 at 3:00 pm
    ramadoss tears
    18 பாமக வேட்பாளர்களையும் மக்கள் தோற்கடிக்க வேண்டும் – ராமதாஸ் வேண்டுகோள்
    Apr 21, 2026 at 2:29 pm
    sathyaraj speech
    விஜய் ஒரு காமெடி பீசு – சத்யராஜ் விளாசல்
    Apr 20, 2026 at 6:52 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    mk stalin vote
    வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
    2026-04-23
    chennai vote
    ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
    2026-04-23
    tn election 2026
    வாக்கு வித்தியாசம் – தேர்தல் ஆணையம் பெருமிதம்
    2026-04-23
    vijay sad
    ரூ.100 கோடி சொத்தை விஜய் குறைத்து காட்டியது ஏன்? பதைபதைப்பில் பனையூர்
    2026-04-20

    அண்மைச் செய்திகள்

    mk stalin vote
    வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
    2026-04-23
    chennai vote
    ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
    2026-04-23
    tn election 2026
    வாக்கு வித்தியாசம் – தேர்தல் ஆணையம் பெருமிதம்
    2026-04-23
    vijay eps
     பல்லாங்குழி பாப்பா – எடப்பாடியை கடுமையாக விமர்சித்த விஜய்
    2026-04-21
  • இந்தியா
    இந்தியாShow More
    Manipur violence 2026,
    மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்- தொடரும் மக்கள் போராட்டம்
    Apr 21, 2026 at 2:32 pm
    Udhampur bus accident,
    உதம்பூரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு!
    Apr 20, 2026 at 2:20 pm
    Femina Miss India 2026 finale
    மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் சாத்வி சதீஷ் சைல்!
    Apr 19, 2026 at 2:50 pm
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    Apr 18, 2026 at 11:31 am
    Andhra Pradesh explosion,
    ஆந்திராவில் சிலிண்டர் மற்றும் வெடிபொருட்கள் வெடித்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு!
    Apr 15, 2026 at 5:58 pm
  • உலகம்
    US Iran tensions,
    உலகம்
    ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
    2026-04-20
    Israel-Gaza war,
    உலகம்
    இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
    2026-04-19
    Strait of Hormuz news,
    உலகம்
    ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
    2026-04-18
    China Iran satellite deal,
    உலகம்
    அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலுக்கு சீனா உதவி: அதிர வைக்கும் செயற்கைக்கோள் ரகசியம்!
    2026-04-16
    North Korea politics-Online Tamil News
    உலகம்
    வடகொரியாவின் அடுத்த அதிபர் : 13 வயது மகளை வாரிசாக அறிவிக்கும் கிம் ?
    2026-02-14
    Hanukkah-Bondi Beach-Australia-Shooting-suspected-Pakistanis-15 people killed-Father and son
    உலகம்
    ஆஸ்திரேலியா துப்பாக்கிச் சூடு – குற்றவாளிகள் பாகிஸ்தானா ?
    2025-12-15
    online-tamil-news
    உலகம்
    Wire இல்லாமல் காற்றில் மின்சாரத்தை கடத்த முடியுமா?
    2026-01-22
    Kim Jong Un missile test
    உலகம்
    எதிரிகளுக்கு எச்சரிக்கை: ஏவுகணை சோதனையை நடத்திய கிம் ஜாங் உன்!
    2026-03-11
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    online-tamil-news
    தலையங்கம் : தேர்தல் நேரக் கெடுபிடிகள்!
    Mar 19, 2026 at 10:00 am
Reading: எம்.ஜி.ஆரை தன் வசமாக்கும் விஜய்! என்ன செய்யப்போகிறார் எடப்பாடி?
Share
31°C
Chennai
few clouds
31° _ 30°
74%
4 km/h
Thu
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

எம்.ஜி.ஆரை தன் வசமாக்கும் விஜய்! என்ன செய்யப்போகிறார் எடப்பாடி?

Last updated: 2026-01-21 1:27 pm
Spark Desk 45 Views
Share
mgr vijay
SHARE

அதிமுவில் எப்போதாவதுதான் எம்.ஜி.ஆர். நினைக்கப்படுகிறார்.  அவரின் புகைப்படத்தை எந்த நிர்வாகியும் தன் பாக்கெட்டில் வைத்திருக்கவில்லை. அதனால் அவரை விஜய் வாரிச்சுருட்டிக்கொண்டதில் அக்கட்சி நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி இருக்க வாய்ப்பில்லை.  ஆனால், ஜெயலலிதா புகைப்படத்தை எல்லோரும் சட்டைப்பையில் வைத்துக்கொண்டு வலம் வரும் நிலையில்  அவரையும் விஜய் வாரி சுருட்டிக்கொண்ட தால் அதிர்ந்து நிற்கின்றனர் அதிமுகவினர்.

கட்சியின் முதல் மாநாட்டிலேயே எம்.ஜி.ஆர். குறித்துப் பேசி அவரது ஆதரவாளர்களை தன் வசம் இழுக்கப் பார்த்தார் விஜய்.  தனது பிரச்சார வாகனத்திலும் எம்.ஜி.ஆரின் படத்தினை வரைந்துள்ளார் விஜய்.

vijay mgr

இப்போது ஜெயலலிதாவையும் தவெக வசமாக்கிக் கொண்டிருக்கிறார் விஜய்.  ஜெயலலிதாவின் பேச்சுக்களில் முக்கியமானது, ‘’சொன்னார்களே…செய்தீர்களா?’’,  ‘’தீயசக்தி திமுக’’ என்பதுதான்.   எம்ஜிஆரும் சொன்னதுதான் ‘’தீயசக்தி திமுக’’ டயலாக்.  இதை நேற்றைய ஈரோடு தவெக மாநாட்டில் பேசி இருக்கிறார் விஜய்.   எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் தவெக வசமாக்கிக்கொண்டு, இன்னொரு பக்கம் செங்கோட்டையன்  தயவில் அதிமுகவின் மாஜிக்கள் பலரையும் தவெக பக்கம் நகர்த்திக் கொண்டிருக்கிறார் விஜய்.  

இதற்கெல்லாம் ஓங்கி பதிலடி கொடுக்க வேண்டிய பழனிசாமி,  மவுனியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

ஜெயக்குமார் மட்டும்,  ‘’ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு தனித்தன்மை வேண்டும்.  தவெக தலைவர் விஜய், எம்.ஜி.ஆரின் முகமூடியை போட்டுக்கொண்டு வருகிறார்.   அந்த முகமூடியை போட்டுக்கொண்டு வந்தால்தான் மக்களை சந்திக்க முடியும் என்கிற நிலைமை இருக்கிறது என்றால், விஜய்க்கு தனித்தன்மை இல்லை என்றுதானே அர்த்தம்?

 முளைத்து மூன்று இலை கூட விடாதவர்கள், அரசியல் ஆத்திச்சூடி கூட அறியாதவர்கள், ஆலமர நிழல் தருகின்ற அதிமுகவை விமர்சிக்கிறார்கள்.  ஊர்க்குருவி உயர உயர பறந்தாலும் பருந்தாகாது’’ என்று கொஞ்சம் பேசி இருக்கிறார்.  அதையும் தயங்கித்தயங்கி பேசி இருக்கிறார். ஜெயக்குமாரை தவிர செம்மலையும் இலேசாக எதிர்ப்பினை பதிவு செய்திருக்கிறார்.  

எதிர்க்க வேண்டிய எடப்பாடி வேடிக்கை பார்ப்பதால்தான்,  ‘’அண்ணாவும், எம்.ஜி.ஆரும் பொதுச்சொத்து.  இவர்களை யாரும் கொண்டாடக்கூடாது என்று யாரும் பேசமுடியாது’’ என்று எகிறி அடித்துவிட்டு போகிறார் விஜய்.

mgr

களத்தில் இல்லாத கட்சி என்றும் அதிமுகவை எகிறி அடித்தும் ஏன் மவுனியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.  என்னதான் செய்யப்போகிறார் எடப்பாடி? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது ர.ர.க்கள் மத்தியில்.

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article vijaiy karur விஜய்க்கு எதிராக கொதித்தெழுந்த கரூர் மக்கள்! கடும் கண்டனங்கள்!
Next Article election சென்னையில்16 MLAக்கள் தொகுதியில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் விபரம்

உலகம்

US Iran tensions,
ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
உலகம் Apr 20, 2026 at 3:52 pm
Israel-Gaza war,
இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
உலகம் Apr 19, 2026 at 6:31 pm
Strait of Hormuz news,
ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
உலகம் Apr 18, 2026 at 4:21 pm
China Iran satellite deal,
அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலுக்கு சீனா உதவி: அதிர வைக்கும் செயற்கைக்கோள் ரகசியம்!
உலகம் Apr 16, 2026 at 4:21 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

mk stalin vote
வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
Apr 23, 2026 at 7:27 pm
chennai vote
ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
Apr 23, 2026 at 3:46 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?