• அரசியல்
    அரசியல்Show More
    vijay tn
    விஜய்யின் ஆட்சி மன்னர் கலிகுலாவை நினைவுபடுத்துகிறது – டிடிவி தினகரன் விளாசல்
    Jun 23, 2026 at 5:57 pm
    shanmugam
    நாங்க ஆதரவு தரலேன்னா தவெக ஆட்சியே இல்ல – முதல்வர் விஜய்க்கு சிபிஎம் பதிலடி
    Jun 23, 2026 at 2:59 pm
    rajini video
    ரஜினி பின்வாங்க காரணமான நடிகர்கள் – மனம் திறந்த தமிழருவி மணியன்
    Jun 22, 2026 at 2:15 pm
    jayaalalithaa poongundran
    அந்த ஜால்ராக்கள் கூட்டம்தான் இதற்கெல்லாம் காரணம்- ஜெ., உதவியாளர் குற்றச்சாட்டு
    Jun 22, 2026 at 12:34 pm
    menaka balakrishnan edappadi
    இபிஎஸ் உறவுக்கார பெண் மேனகா ஏன் தவெகவில் இணைந்தார்?
    Jun 20, 2026 at 7:01 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    rajni dharman speech
    நான் தெரிந்துகொண்ட ஓர் உண்மை – ’தர்மன்’ விழாவில் மனம் திறந்த ரஜினி
    2026-06-24
    tn
    14 மாநிலங்கள், 2 U.T.ல் ஒளிரும் திராவிட மாடல் திட்டம்
    2026-06-22
    kodanad
    கொடநாடு வழக்கில் திருப்பம்! 9 வருட விசாரணையில் புதிய வழக்கறிஞர்கள்
    2026-06-19
    vijay tn
    இதிலும் சொல்வது ஒன்று செய்வது ஒன்றா? தவெக அரசுக்கு எழும் கேள்வி
    2026-06-19

    அண்மைச் செய்திகள்

    kamal rajini
    படையப்பா + வேட்டையாடு விளையாடு =  தர்மன்
    2026-06-24
    rajni dharman speech
    நான் தெரிந்துகொண்ட ஓர் உண்மை – ’தர்மன்’ விழாவில் மனம் திறந்த ரஜினி
    2026-06-24
    dharman rajini
    தர்மமே வெல்லும்! ரஜினி – கமலின் உரத்த குரல்
    2026-06-24
    vijay tn
    விஜய்யின் ஆட்சி மன்னர் கலிகுலாவை நினைவுபடுத்துகிறது – டிடிவி தினகரன் விளாசல்
    2026-06-23
  • இந்தியா
    இந்தியாShow More
    teligram
    தடை நீக்கம் – மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த டெலிகிராம்
    Jun 23, 2026 at 5:11 pm
    cjp
    தேசிய அரசியலை பரபரக்க வைத்த சிஜேபி போராட்டம்
    Jun 20, 2026 at 7:29 pm
    high court delhi
    டெலிகிராம் தடையை நீக்க டெல்லி ஐகோர்ட் மறுப்பு – ஏன்?
    Jun 19, 2026 at 12:29 pm
    teligram
    இந்தியாவில் டெலிகிராமை முடக்கியது ஏன்? மத்திய அரசின் பகீர் குற்றச்சாட்டுகள் 
    Jun 18, 2026 at 5:33 pm
    cockroach delhi2
    டெல்லியில் வெடித்த புரட்சி! கவனம் ஈர்த்த கரப்பான் பூச்சி 
    Jun 6, 2026 at 6:10 pm
  • உலகம்
    Global oil supply restoration
    உலகம்
    சுமூகமாக முடிந்த அமெரிக்கா – ஈரான் மோதல்: ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் சம்மதம்!
    2026-06-18
    Niger Algeria border incident
    உலகம்
    நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
    2026-06-06
    Dubai Royal Family ,
    உலகம்
    சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
    2026-06-05
    Iran Oil Sanctions
    உலகம்
    ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
    2026-05-29
    online-tamil-news
    உலகம்
    உலகின் மிக விலை உயர்ந்த தேன் பற்றி தெரியுமா?
    2026-03-28
    balendra shah
    உலகம்
    யார் இந்த பாலேந்திர ஷா?  இவர்தான் நேபாளத்தின் புதிய பிரதமரா?
    2025-09-10
    King Fahd Causeway ,
    உலகம்
    ஈரான் தாக்குதல் அச்சுறுத்தல்: சவுதி-பஹ்ரைனை இணைக்கும் முக்கிய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்
    2026-04-07
    Dubai Royal Family ,
    உலகம்
    சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
    2026-06-05
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: 3,300 ஆண்டுகள் பழமையான அதிசயம்: துட்டன்காமனின் காலணிகள் ரகசியங்கள்!
Share
30°C
Chennai
overcast clouds
31° _ 29°
68%
1 km/h
Sat
32 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
Tutankhamun shoes
அறிவியல் & தொழில்நுட்பம்

3,300 ஆண்டுகள் பழமையான அதிசயம்: துட்டன்காமனின் காலணிகள் ரகசியங்கள்!

Last updated: 2026-02-24 5:28 pm
Rohini R 103 Views
Share
SHARE

சுமார் 3,300 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தை ஆண்ட இளம் மன்னன் துட்டன்காமனின் கல்லறை, தொல்லியல் துறையில் எப்போதும் ஒரு தீராத அதிசயம்.

Contents
எதிரிகளை மிதிக்கும் காலடிகள்உடல் ஊனத்தை மறைத்த நவீன வடிவமைப்புதங்கமும் பனை ஓலையும் !
tutan

1922-ஆம் ஆண்டு ஹோவர்ட் கார்ட்டர் என்பவரால் இந்த முழுமையான கல்லறை கண்டுபிடிக்கப்பட்டபோது, அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த 5,000-க்கும் மேற்பட்ட பொருட்களில் உலகையே வியக்க வைத்தது அந்த மன்னனின் ‘ஷூ ரேக்’ எனப்படும் காலணி சேமிப்புதான். சமீபத்தில் கெய்ரோவில் உள்ள கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகத்தில் இவை காட்சிப்படுத்தப்பட்டபோது, அதிலுள்ள சில அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

Insoles

எதிரிகளை மிதிக்கும் காலடிகள்

மன்னன் துட்டன்காமனின் அலமாரியில் இருந்த 80-க்கும் மேற்பட்ட காலணிகளில் பல, வெறும் அலங்காரப் பொருட்கள் அல்ல. அவை ஒரு போர் வீரனின் அதிகாரத்தைச் சொல்லும் சின்னங்கள். குறிப்பாக, சில தோல் மிதியடிகளின் உட்புறத்தில் (Insoles) ஆப்பிரிக்க மற்றும் ஆசிய எதிரிகளின் உருவங்கள் மிக நுணுக்கமாகச் செதுக்கப்பட்டுள்ளன. மன்னன் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும், தன் காலடியில் எதிரிகளை மிதித்து நசுக்குகிறான் என்பதை இது பறைசாற்றுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

king Tutankhamun shoes

உடல் ஊனத்தை மறைத்த நவீன வடிவமைப்பு

இந்தக் காலணிகளில் உள்ள மற்றொரு சுவாரசியமான திருப்பம், மன்னனின் உடல்நிலை சார்ந்தது. நவீன ‘சிடி ஸ்கேன்’ (CT Scan) ஆய்வுகள் துட்டன்காமனுக்கு ‘கிளப் ஃபுட்’ (Clubfoot) எனப்படும் காலில் ஏற்பட்ட பிறவிக் குறைபாடு இருந்ததை உறுதி செய்துள்ளன. இதற்காகவே சில காலணிகளில் பிரத்யேகமான பிணைப்பு முறைகள் (Strap configurations) பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிகிக்கப்படுகிறது. ஒரு சராசரி மனிதனின் காலணிகளை விட மாறுபட்ட இந்த வடிவமைப்பு, 3,000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் ‘ஆர்த்தோபெடிக்’ (Orthopedic) தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கினர் என்பதைக் காட்டுகிறது.

shoes 1

தங்கமும் பனை ஓலையும் !

அன்றாடப் பயன்பாட்டிற்கு நாணல் மற்றும் பனை ஓலைகளால் ஆன எளிய காலணிகளையும், சடங்குகளின் போது அணிவதற்கு தங்கம் மற்றும் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஆடம்பரமான காலணிகளையும் அந்த இளம் மன்னன் பயன்படுத்தியுள்ளார்.

Tutankhamunnn

மன்னனின் மம்மி கண்டெடுக்கப்பட்டபோது, அதன் கால்களில் இருந்த தங்க உறைகளும் (Toe covers) தங்க மிதியடிகளும் இன்றும் சிதையாமல் மின்னுகின்றன.தற்போது, இந்த அபூர்வக் காலணிகள் அனைத்தும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கண்ணாடிப் பேழைகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

TAGGED:Ancient EgyptAncient FootwearArchaeological DiscoveriesEgyptian ArchaeologyEgyptian HistoryGrand Egyptian MuseumHoward CarterKing Tut TombPharaoh ArtifactsTutankhamun
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love1
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article ONLINE-POLITICAL-NEWS TN Election 2026: WHO Will Join Hands With TVK?
Next Article vellore vijay மைனர் பசங்களிடம் விஜய் அப்படி பேசலாமா? ஜூலி

உலகம்

Global oil supply restoration
சுமூகமாக முடிந்த அமெரிக்கா – ஈரான் மோதல்: ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் சம்மதம்!
உலகம் Jun 18, 2026 at 6:29 pm
Niger Algeria border incident
நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
உலகம் Jun 6, 2026 at 3:19 pm
Dubai Royal Family ,
சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
உலகம் Jun 5, 2026 at 7:01 pm
Iran Oil Sanctions
ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
உலகம் May 29, 2026 at 11:00 am
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

kamal rajini
படையப்பா + வேட்டையாடு விளையாடு =  தர்மன்
Jun 24, 2026 at 2:28 pm
rajni dharman speech
நான் தெரிந்துகொண்ட ஓர் உண்மை – ’தர்மன்’ விழாவில் மனம் திறந்த ரஜினி
Jun 24, 2026 at 1:49 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?