• அரசியல்
    அரசியல்Show More
    vijay sad
    தவெகவுக்கு அவமானகரமான தோல்வி உறுதி – ஆதாரங்களை அடுக்கும் பிஸ்மி
    Apr 16, 2026 at 5:23 pm
    aadhav arjuna wife
    மனைவியின் சொத்துக்களை ஆதவ் அர்ஜூனா மறைத்தது ஏன்?
    Apr 16, 2026 at 1:30 pm
    online-tamil-political-news
    தொகுதி மறுவரையரை : தமிழ்நாடு எதிர்ப்பது ஏன்?
    Apr 15, 2026 at 2:03 pm
    natham sivasankaran
    இசக்கி சுப்பையா கொடுத்த ரூ.60,000 டோக்கன்! கொந்தளித்த நத்தம் சிவசங்கரன்
    Apr 15, 2026 at 12:51 pm
    Online Tamil News
    என்னிடம் சவால் விட்ட எவனும்…. – வெடிக்கும் ராமதாஸ் 
    Apr 14, 2026 at 5:50 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    parliment
    இபிஎஸ் செய்த வரலாற்றுப் பிழைகளில் இது முக்கியமானது ! ஏன்?
    2026-04-16
    vijay gold
    விஜய் பிரச்சாரத்தில் தொடரும் நகை பறிப்பு! பெண்கள் கண்ணீர்
    2026-04-15
    pennix jayaraj
    9 பேருக்கும் தூக்கு – இரட்டை மரண தண்டனை ஏன்?
    2026-04-06
    Subhashini actress suicide
    கணவர் கண்முன்னே தற்கொலை செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை சுபாஷினி!
    2026-04-06

    அண்மைச் செய்திகள்

    Tamil horoscope ,
    இன்றைய ராசிப்பலன்- 16.04.2026
    2026-04-16
    Jananayagan movie leak,
    ஜனநாயகன் திரைப்படம் லீக்- முக்கிய குற்றவாளி கைது!
    2026-04-16
    vijay sad
    தவெகவுக்கு அவமானகரமான தோல்வி உறுதி – ஆதாரங்களை அடுக்கும் பிஸ்மி
    2026-04-16
    China Iran satellite deal,
    அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலுக்கு சீனா உதவி: அதிர வைக்கும் செயற்கைக்கோள் ரகசியம்!
    2026-04-16
  • இந்தியா
    இந்தியாShow More
    Andhra Pradesh explosion,
    ஆந்திராவில் சிலிண்டர் மற்றும் வெடிபொருட்கள் வெடித்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு!
    Apr 15, 2026 at 5:58 pm
    ONLINE-TAMIL-NEWS
    மனிதர்களுக்கு மட்டும் அல்ல, வனவிலங்குகளுக்கும் பாதையாக மாறிய டெல்லி–டேராடூன் எக்ஸ்பிரஸ்வே!
    Apr 14, 2026 at 1:01 pm
    Anant Ambani donation
    கேரள கோயில்களுக்கு ரூ.22.5 கோடி: பிறந்தநாளில் நிதியுதவி அளித்த ஆனந்த் அம்பானி!
    Apr 11, 2026 at 6:03 pm
    Manipur attack news
    மணிப்பூரில் வீட்டில் தூங்கிய குழந்தைகள் கொலை; மக்கள் போராட்டம், இணைய சேவை நிறுத்தம்!
    Apr 7, 2026 at 6:43 pm
    online-tamil-news
    ஒடிசாவில் புதிய இடஒதுக்கீடு விவரங்கள் என்னென்ன?
    Apr 5, 2026 at 7:26 pm
  • உலகம்
    China Iran satellite deal,
    உலகம்
    அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலுக்கு சீனா உதவி: அதிர வைக்கும் செயற்கைக்கோள் ரகசியம்!
    2026-04-16
    Pakistan HIV case,
    உலகம்
    பாகிஸ்தானில் அதிர்ச்சி: ஒரே ஊசியால் 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று!
    2026-04-15
    Kim Jung-youn youngest billionaire 2026 South Korea billionaire tech billionaire Nexon heir Kim Jung-ju daughter Forbes billionaires list young billionaires female billionaire inheritance wealth
    உலகம்
    22 வயதில் உலக கவனம் பெற்ற கோடீஸ்வரர் கிம் ஜுங்-யூன்!
    2026-04-14
    China
    உலகம்
    காஷ்மீர் அருகே சீனாவின் புதிய மாவட்டம் – இந்தியா எதிர்ப்பு
    2026-04-14
    North Korea politics-Online Tamil News
    உலகம்
    வடகொரியாவின் அடுத்த அதிபர் : 13 வயது மகளை வாரிசாக அறிவிக்கும் கிம் ?
    2026-02-14
    Sam Altman attack
    உலகம்
    AI-க்கு எதிர்ப்பு- OpenAI சிஇஓ சாம் ஆல்ட்மேன் வீட்டில் தாக்குதல்!
    2026-04-12
    Kim Jong Un election victory
    உலகம்
    பலத்த ஆதரவுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார் கிம் ஜாங் உன்!
    2026-03-18
    Thailand Election 2026
    உலகம்
    2026 தேர்தல் – திணறும் தாய்லாந்து!
    2026-02-10
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    online-tamil-news
    தலையங்கம் : தேர்தல் நேரக் கெடுபிடிகள்!
    Mar 19, 2026 at 10:00 am
Reading: தவெகவுக்கு அவமானகரமான தோல்வி உறுதி – ஆதாரங்களை அடுக்கும் பிஸ்மி
Share
29°C
Chennai
few clouds
30° _ 28°
85%
3 km/h
Fri
32 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

தவெகவுக்கு அவமானகரமான தோல்வி உறுதி – ஆதாரங்களை அடுக்கும் பிஸ்மி

vijay sad
Last updated: 2026-04-16 5:23 pm
T.R.Kathiravan 7 Views
Share
SHARE

அடுத்த முதல்வர் என்கிற நம்பிக்கையில் களமிறங்கிய விஜய் அந்த நம்பிக்கையை இழந்துவிட்டார். அதனால்தான் அவரது செயல்பாடுகள் இப்படி இருக்கின்றன என்று ஆதாரங்களை அடுக்கி இருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஜெ.பிஸ்மி.

*மாற்று சக்தி விஜய் என்று மக்கள் நம்பினார்கள்.  ஆனால் இன்றைக்கு  விஜய்யின் செயல்பாடுகளை எல்லாம் பார்த்துவிட்டு அதற்கான வாய்ப்பு இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள் மக்கள்.

*தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தவெகவின் செயல்பாடுகள் ஒவ்வொன்றுமே கேலிக்குரியதாகிவிட்டது

vijay chennai

*புதுச்சேரி தேர்தல் நாளில் ஏன் கடலூர் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்க வேண்டும்? அப்புறம் ஏன் புதுச்சேரி தேர்தலை காரணம் காட்டி ரத்து செய்யவேண்டும்? எந்த தொலைநோக்கு பார்வையும் இல்லை தவெகவுக்கு. சிறுபிள்ளைத்தனமாகத்தான் இருக்குது தவெக.

*234 தொகுதிகள் இருக்கையில், நாலு ஊருக்கு மட்டும் போய் ஸ்டாலின் சார் என்று பேசிவிட்டு வந்தால் வெற்றி கிடைத்துவிடுமா?

*தவெக வேட்பாளர்களுக்கு வேட்பு மனுவை கூட பூர்த்தி செய்யத் தெரியவில்லை

vijay kan

*நமக்கு வெற்றி கிடைக்காது என்பதை விஜய் யூகித்துவிட்டார்.  அவமானகரமான தோல்விதான் கிடைக்கப் போகிறது.  அதை சமாளிக்க சரியான காரணங்கள் வேண்டும் என்று நினைத்துதான் பிரச்சாரங்களை ரத்து செய்து வருகிறார். தேர்தலில் தோற்ற பின்னர் திமுக பிரச்சாரம் செய்யவிடாமல் தடுத்தது.  அதனால்தான் தோல்வி என்று சமாளிப்பார் விஜய். 

*காரைக்குடியில் 12.30ல் இருந்து 2.30 மணி வரை அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.  திருச்சியில் இருந்து காரைக்குடிக்கு வேனில் போகும் போது இடையூறுகள் வரும் என்பது தெரியும்.  ஒரு மணி நேரம் முன்கூட்டியே ஏன் போகவில்லை 

vijay tvk 1

*2.30 மணி வரைதான்  அனுமதி என்கிறபோது  2.40 மணிக்குத்தான் விஜய் சென்றார்.  ஒரு 10 நிமிசம் பேசினால் என்ன? வழக்கு போட்டால் போடுங்க என்று சொல்லிவிட்டு  வரவேண்டியதுதானே? சீமான் இப்படித்தான் சொல்வார்.  சீமானுக்கு இருக்கும் துணிச்சல் விஜய்யிடம் இல்லை. 

*மக்கள் செல்வாக்கு இருந்தும் அரிய வாய்ப்பு இருந்தும் நழுவவிட்டார் விஜய்

*தேர்தலை விஜய்யும் தவெகவினரும் லெப்ட் ஹேண்டில் டீல் செய்கிறார்கள்  

*ஒரு கட்டத்தில் விஜய் நம்பிக்கையை இழந்துவிட்டார். தவெக மீது மக்கள் வைத்த நம்பிக்கையும் குறைந்துவிட்டது

vijay speech

*பிரச்சாரம், சாலைவலத்தில் விஜய் செய்வது எல்லாமே நடிப்பு மாதிரி தெரியுது.  எம்.ஜி.ஆர். குழந்தைகளை கொஞ்சுவது, ஏழைத்தாய்மார்களை கட்டிப்பிடித்து அன்பு செலுத்துவது எல்லாம் இயல்பால இருக்கும்.   விஜய் செய்வது எல்லாம் நடிப்பாக இருக்கிறது. செயற்கைத்தனமாக இருக்கிறது. இது மக்களிடத்தில் எடுபடவில்லை

TAGGED:online tamil newstamil news todaytamilnadutvktvkvijayvijayvijay campaign
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article China Iran satellite deal, அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலுக்கு சீனா உதவி: அதிர வைக்கும் செயற்கைக்கோள் ரகசியம்!
Next Article Jananayagan movie leak, ஜனநாயகன் திரைப்படம் லீக்- முக்கிய குற்றவாளி கைது!

உலகம்

China Iran satellite deal,
அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலுக்கு சீனா உதவி: அதிர வைக்கும் செயற்கைக்கோள் ரகசியம்!
உலகம் Apr 16, 2026 at 4:21 pm
Pakistan HIV case,
பாகிஸ்தானில் அதிர்ச்சி: ஒரே ஊசியால் 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று!
உலகம் Apr 15, 2026 at 2:27 pm
Kim Jung-youn youngest billionaire 2026 South Korea billionaire tech billionaire Nexon heir Kim Jung-ju daughter Forbes billionaires list young billionaires female billionaire inheritance wealth
22 வயதில் உலக கவனம் பெற்ற கோடீஸ்வரர் கிம் ஜுங்-யூன்!
உலகம் Apr 14, 2026 at 4:45 pm
China
காஷ்மீர் அருகே சீனாவின் புதிய மாவட்டம் – இந்தியா எதிர்ப்பு
உலகம் Apr 14, 2026 at 2:32 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Jananayagan movie leak,
ஜனநாயகன் திரைப்படம் லீக்- முக்கிய குற்றவாளி கைது!
Apr 16, 2026 at 5:43 pm
vijay sad
தவெகவுக்கு அவமானகரமான தோல்வி உறுதி – ஆதாரங்களை அடுக்கும் பிஸ்மி
Apr 16, 2026 at 5:23 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?