• அரசியல்
    அரசியல்Show More
    vijay eps
    விஜய்யை சிஎம் ஆக்கவா வாக்களித்தார்கள்? எடப்பாடியிடம் எகிறிய எம்.எல்.ஏக்கள்
    May 6, 2026 at 3:17 pm
    online-political-news
    நடுரோட்டில் ரத்த வெள்ளம் – தமிழகமங்கும் தவெகவினர் அடாவடி
    May 6, 2026 at 3:04 pm
    four paints
    பிஜேபி அழுத்தம் – MLAக்களை ரிசார்ட்டில் அடைத்து வைக்கும் விஜய்
    May 5, 2026 at 4:59 pm
    vijay ponraj
    விஜய் முன் உள்ள மில்லியன் டாலர் கேள்வி! 
    May 5, 2026 at 1:51 pm
    vijay sad
    பதில் அளித்தே தீர வேண்டிய கட்டாயத்தில் விஜய் – கி.வீரமணி
    May 5, 2026 at 1:30 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    mk stalin vote
    வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
    2026-04-23
    chennai vote
    ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
    2026-04-23
    tn election 2026
    வாக்கு வித்தியாசம் – தேர்தல் ஆணையம் பெருமிதம்
    2026-04-23
    vijay sad
    ரூ.100 கோடி சொத்தை விஜய் குறைத்து காட்டியது ஏன்? பதைபதைப்பில் பனையூர்
    2026-04-20

    அண்மைச் செய்திகள்

    vijay eps
    விஜய்யை சிஎம் ஆக்கவா வாக்களித்தார்கள்? எடப்பாடியிடம் எகிறிய எம்.எல்.ஏக்கள்
    2026-05-06
    online-political-news
    நடுரோட்டில் ரத்த வெள்ளம் – தமிழகமங்கும் தவெகவினர் அடாவடி
    2026-05-06
    four paints
    பிஜேபி அழுத்தம் – MLAக்களை ரிசார்ட்டில் அடைத்து வைக்கும் விஜய்
    2026-05-05
    China fireworks explosion,
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
  • இந்தியா
    இந்தியாShow More
    Manipur violence 2026,
    மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்- தொடரும் மக்கள் போராட்டம்
    Apr 21, 2026 at 2:32 pm
    Udhampur bus accident,
    உதம்பூரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு!
    Apr 20, 2026 at 2:20 pm
    Femina Miss India 2026 finale
    மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் சாத்வி சதீஷ் சைல்!
    Apr 19, 2026 at 2:50 pm
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    Apr 18, 2026 at 11:31 am
    Andhra Pradesh explosion,
    ஆந்திராவில் சிலிண்டர் மற்றும் வெடிபொருட்கள் வெடித்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு!
    Apr 15, 2026 at 5:58 pm
  • உலகம்
    China fireworks explosion,
    உலகம்
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    US Iran tensions,
    உலகம்
    ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
    2026-04-20
    Israel-Gaza war,
    உலகம்
    இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
    2026-04-19
    Strait of Hormuz news,
    உலகம்
    ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
    2026-04-18
    Pakistan bomb blast,Islamabad explosion,Shia gathering attack,Online Tamil News
    உலகம்
    பாகிஸ்தான் தலைநகரில் பயங்கர குண்டுவெடிப்பு – 69 பேர் உயிரிழப்பு
    2026-02-06
    Malaysia prime minister term limit,
    உலகம்
    மலேசிய அரசியலில் புதிய மாற்றம்: பிரதமருக்கு 10 ஆண்டு காலவரம்பு!
    2026-02-24
    US Iran tensions,
    உலகம்
    ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
    2026-04-20
    Venezuela-Nicolas Maduro-Donald Trump-US Attack-Venezuela Crisis-International Politics-Latin America-World News-US Military Action-Drug Trafficking Allegations
    உலகம்
    வெனிசுலா மீது தாக்குதல் ஏன்?… அமெரிக்கா சொல்லும் காரணம் என்ன?
    2026-01-03
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: விஜய்யை சிஎம் ஆக்கவா வாக்களித்தார்கள்? எடப்பாடியிடம் எகிறிய எம்.எல்.ஏக்கள்
Share
33°C
Chennai
scattered clouds
33° _ 32°
71%
5 km/h
Wed
34 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

விஜய்யை சிஎம் ஆக்கவா வாக்களித்தார்கள்? எடப்பாடியிடம் எகிறிய எம்.எல்.ஏக்கள்

Last updated: 2026-05-06 3:17 pm
T.R.Kathiravan 2 Views
Share
vijay eps
SHARE

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.  தவெக அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையான 113 இடங்கள் இல்லாததால் பிற கட்சிகளின் தயவை நாடி நிற்கிறது.

ஊழல் சக்தி என்று அதிமுகவை தேர்தல் பிரச்சாரத்தில் கடுமையாக விமர்சித்த விஜய் இன்றைக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அதிமுக எம்.எல்.ஏக்களின் தயவை நாடி இருக்கிறார். 

sp velumani cv shanmugam thanamagani

விஜய்க்கு ஆதரவு அளிக்க முன் வந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.   தேர்தலுக்கு முன்பு அதிமுக – தவெக கூட்டணி பேச்சுவார்த்தையில் விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என்று சொன்னபோதும், ஆளுக்கு இரண்டரை வருடம் முதல்வர் பதவி என்றபோதும் ஒப்புக்கொள்ளவில்லை எடப்பாடி பழனிசாமி. 

அப்படிப்பட்டவர் இன்றைக்கு பாஜக தரும் அழுத்தத்தால் விஜய்க்கு ஆதரவு தர முன் வந்திருக்கிறார்.  இதையடுத்து எடப்பாடி பழனிசாமியும் விஜய்யும் சந்தித்து பேசி ஒரே காரில் பயணித்திருக்கிறார்கள்.   தவெகவினரோ  இதை மறுக்கின்றனர்.

os manian

இது ஒரு புறம் இருக்க அதிமுக சீனியர்கள் சி.வி. சண்முகமும் எஸ்.பி.வேலுமணியும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். இருவரும் பின்னர் கூட்டாக சென்று எடப்பாடியை சந்தித்து பேசினர்.   தவெகவுக்கு ஆதரவு கொடுத்து அமைச்சரவையில் பங்கேற்கலாம் என்று வலியுறுத்தி உள்ளார்கள்.  தங்கமணி உள்ளிட்டோரும் ஆதரவு தரலாம் என்று பேசி இருக்கிறார்கள். ஆனால், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் அதிமுகவுக்கு ஆதரவு தரக்கூடாது என்று அழுத்தம் கொடுத்தனர்.

விஜய்யை சிஎம் ஆக்கவா அதிமுகவினர் நமக்கு வாக்களித்தார்கள்? எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவர்கள் முகத்தில் முழிக்க முடியும்? என்று எடப்பாடியிடம் பல எம்.எல்.ஏக்கள் எகிறி இருக்கிறார்கள்.

இந்த களேபரத்திற்கு பின்னர்தான் தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

TAGGED:ADMKonline tamil newstamil news todaytamilnadutvktvkvijayvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article online-political-news நடுரோட்டில் ரத்த வெள்ளம் – தமிழகமங்கும் தவெகவினர் அடாவடி

உலகம்

China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
உலகம் May 5, 2026 at 4:49 pm
US Iran tensions,
ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
உலகம் Apr 20, 2026 at 3:52 pm
Israel-Gaza war,
இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
உலகம் Apr 19, 2026 at 6:31 pm
Strait of Hormuz news,
ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
உலகம் Apr 18, 2026 at 4:21 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

vijay eps
விஜய்யை சிஎம் ஆக்கவா வாக்களித்தார்கள்? எடப்பாடியிடம் எகிறிய எம்.எல்.ஏக்கள்
May 6, 2026 at 3:17 pm
online-political-news
நடுரோட்டில் ரத்த வெள்ளம் – தமிழகமங்கும் தவெகவினர் அடாவடி
May 6, 2026 at 3:04 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?