• அரசியல்
    அரசியல்Show More
    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    Apr 2, 2026 at 1:32 pm
    trichy road show vijay
    நடுரோட்டில் நடந்த விஜய் – விபத்தில் சிக்கிய ரசிகையால் பரபரப்பு
    Apr 2, 2026 at 12:35 pm
    seeman
    விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
    Apr 1, 2026 at 6:40 pm
    vijay campaign
    விஜய் பிரச்சாரங்களில் ஆதவ் செய்யும் செட்டப் அம்பலம்!
    Apr 1, 2026 at 5:04 pm
    ajaykumar bhalla
    கோவிந்த் மோகனா? அஜய் பல்லாவா? தவெகவுக்கு வந்த குழப்பம்
    Apr 1, 2026 at 4:22 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23
    Karur rally stampede 2025
    விஜய்யின் வாகனம் கூட்டத்திற்குள் சென்றதே கரூர் விபத்துக்குக் காரணம்? – சிபிஐ சந்தேகம்
    2026-03-19

    அண்மைச் செய்திகள்

    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    2026-04-02
    trichy road show vijay
    நடுரோட்டில் நடந்த விஜய் – விபத்தில் சிக்கிய ரசிகையால் பரபரப்பு
    2026-04-02
    Indonesia ,
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Daily Horoscope,
    இன்றைய ராசிப்பலன்- 02.04.2026
    2026-04-02
  • இந்தியா
    இந்தியாShow More
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
    India medicine shortage 2026
    போர் எதிரொலி: இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு மற்றும் விலை உயரும் அபாயம்!
    Mar 25, 2026 at 6:22 pm
  • உலகம்
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    No kings
    உலகம்
    “No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
    2026-03-30
    US attack on Iran
    உலகம்
    ஈரானை தாக்க அமெரிக்கா பயன்படுத்திய ஆயுதங்கள் என்னென்ன?
    2026-03-02
    italy-Mountain-village-first baby-Abrazo-Pagliara dei Marsi-Laura Bussi Trabucco
    உலகம்
    மலை கிராமத்தில் 30 ஆண்டுக்கு பிறகு பிறந்த குழந்தை – இத்தாலியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
    2025-12-29
    Egypt, children online safety, Online tamil news
    உலகம்
    சிறுவர்கள் ஆன்லைன் பாதுகாப்பு: சமூக ஊடகங்களுக்கு எகிப்து கடும் கட்டுப்பாடுகள் !
    2026-01-27
    America-Oil tanker-Venezuela -Capture-trump-Skipper-world news
    உலகம்
    வெனிசுலாவிலிருந்து எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா…இதுதான் காரணமா?
    2025-12-11
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: என் பெட்ரூம்ல நடக்குறது… இதுதான் பச்சையான உண்மை! பாடகி கல்பனா வேதனை
Share
33°C
Chennai
few clouds
34° _ 33°
55%
5 km/h
Thu
33 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தமிழ்நாடு

என் பெட்ரூம்ல நடக்குறது… இதுதான் பச்சையான உண்மை! பாடகி கல்பனா வேதனை

Last updated: 2025-03-10 5:53 pm
T.R.Kathiravan 138 Views
Share
kalpana interview
SHARE

பிரபல பின்னணிப்பாடகி கல்பனாவை ஹைதராபாத்தில் உள்ள வீட்டில் பூட்டை உடைத்து மயங்கிக் கிடந்தவரை  போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.  சிகிச்சைக்குப் பின்னர் தற்போது அவர் உடல்நலம் தேறி இருக்கிறார்.

கணவர் மீதான பிரச்சனையால் தூக்க மாத்திரைகளை அதிகமாக எடுத்துக்கொண்டு கல்பனா தற்கொலைக்கு முயன்றதாக வெளியான செய்திகள் வதந்தி என்று கல்பனா மறுத்தார்.

அன்று  என்னதான் நடந்தது?

‘’மனசுல இருக்குற வேதனையை சொல்லணும். உண்மையா நடகுற பிரச்சனை என்ன? இதெல்லாம் சொல்லணும்னுதான் பிரஸ்சை கூட்டி இருக்குறேன்.  

நான் தற்கொலைக்கு முயற்சி பண்ணல.  எனக்கும் என் கணவருக்கும் பயங்கர பிரச்சை எல்லாம் இல்ல.  மார்ச் 4ம் தேதி காலையில 11 மணிக்குத்தான் கொச்சின்ல இருந்து நான் ஹைதராபாத்துக்கு பிளைட்ல வந்தேன்.  

kalpana3

நான் எல்.எல்.பி. ஸ்டூடண்ட்.  இந்த வயசுல ’லா’ படிச்சுட்டு இருக்குறேன்.  5வது செமஸ்டருக்காக அதிக ரிஸ்க் எடுத்து படிச்சதால ஜனவரி மாசத்துல இருந்தே எனக்கு உடல்நிலை பாதிப்பு இருந்திருக்கு. லங்ஸ்ல பிராபளம் இருந்திருக்கு.  ஒன்றரை மாசமாக இருமல் இருக்கு.  அதோடதான் நாலஞ்சு ஷோ பாடி முடிச்சேன். ரொம்ப சிரமப்பட்டு போராடி கஷ்டப்பட்டுத்தான் பாடிட்டு வந்தேன்.

என் வாழ்க்கையில நடந்த ஒரே ஒரு நல்ல விசயம் இந்த மாதிரியான மனுசன் எனக்கு புருசனாக கிடைச்சதுதான்.  45 வயசுல கணவரோட சப்ரோட் இல்லாம எப்படி பாடிட்டு, படிச்சுட்டு, குடும்பத்தையும் பார்க்க முடியும்?அதனால கணவரோட பயங்கர பிரச்சனைன்னு திரிச்சு பேசுறாங்க.

என் அப்பா உயிரோட இல்ல.  என் குருமார்களும் உயிரோட இல்ல. அத்தன பேரையும் சேர்த்து வச்ச நடமாடும் தெய்வமா என் வீட்டுக்காருதான் இருக்குறாரு.  நான் ரொம்ப லக்கி.

என் பொண்ணுக்கு 19  வயசு முடிஞ்சிடுச்சு.  என் பொண்ணுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்ல.  அதனால மாத்திரை எல்லாம் சாப்பிடல. என் பொண்ணு விளக்கிச்சொன்னதையும் திரிச்சு போட்டிருக்காங்க.

ஏகப்பட்ட மெண்டல் பிரசர் இருந்ததால அன்னைக்கு நான் அதிகம் சிலிப்பிங் மாத்திரைகள் எடுத்துக்கிட்டேன்.  இதனால மயங்கி விழுந்துட்டேன்.

kalpana1

அப்போது என் வீட்டுக்காரருக்கு போன் பண்ணினேன்.  நான் மயங்கி விழுந்தத அவர் போன்ல பார்த்துட்டே இருந்தாரு.  அவருதான் போலீசுக்கும், ஆம்புலன்சுக்கும் போன் பண்ணி என்னைய ஆஸ்பிடல்ல சேர்க்கச் சொன்னாரு.

40 வருசமா நான் பாடிட்டு இருக்கேன்.  சென்னையில பிறந்து வளர்ந்த பொண்ணு. ஆனா என்னைய பத்தி வந்த செய்தி எல்லாம் மொத்தமும் தப்பா இருக்குது.

என் பெட்ரூம்ல நடக்குறது உங்களுக்கு தெரியாது; இதுதான் பச்சையான உண்மை.  நான் எப்டி படுத்திருந்தேன்.  என் டிரெஸ் எப்டி விலகி இருந்துச்சுன்னு எல்லாம் பரப்புறாங்க. என் குடும்பத்துக்கு எப்டி வலிச்சிருக்கும்.

 உசுரு போகுற நிலைமையில இருந்த  அந்த நேரத்துல பெட்சீட்டை விலக்கிவிட்டு என் முகத்தை போட்டோ எடுத்தாங்க. இது நியாயமா?’’ என்று வேதனையை வெளிப்படுத்தினார். 

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article edappadi இரவில் நடந்த இபிஎஸ் பஞ்சாயத்து – மோதலுக்கு முற்றுப்புள்ளியா?
Next Article Dharmendra Pradhan தலையங்கம்: பணமும் இல்லை.. பண்பும் இல்லை

உலகம்

Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
No kings
“No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
உலகம் Mar 30, 2026 at 4:48 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

vijay campaign
பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
Apr 2, 2026 at 1:32 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
Apr 2, 2026 at 12:52 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?