• அரசியல்
    அரசியல்Show More
    aadhav arjuna speech
    தவெகவின் அதிகார மையமா ஆதவ்? கட்டுப்பாட்டை இழக்கிறாரா விஜய்?மாஜி எம்.பி. கேள்வி
    Jun 9, 2026 at 10:32 am
    Aadhav
    ஆதவ் அர்ஜுனாவுக்கு அப்படி என்ன பயம்? மடியில் கனம் இருக்கிறதா? அதிமுக
    Jun 8, 2026 at 5:27 pm
    seeman6
    நாளை பந்து கைகள் மாறும் – பார்த்து விளையாடுங்கள் விஜய் – சீமான்
    Jun 8, 2026 at 3:42 pm
    john britto
    யார் இந்த ஜான் பிரிட்டோ? தகிக்கும் தமிழக அரசியல் களம்
    Jun 8, 2026 at 12:08 pm
    kpm
    ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக போராடுவோம் – கேபிஎம் ஆவேசம்
    Jun 6, 2026 at 3:02 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    eb tvk
    இரவில் மக்கள் படும் துயரங்கள் – தவெக அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்றா?
    2026-06-09
    singapen
    கொடூர தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களை காக்குமா சிங்கப்பெண்? 
    2026-06-09
    martin
    மார்ட்டின் குடும்பம் போட்ட வழக்கு – EDக்கு நோட்டீஸ்
    2026-06-09
    john britto
    யார் இந்த ஜான் பிரிட்டோ? தகிக்கும் தமிழக அரசியல் களம்
    2026-06-08

    அண்மைச் செய்திகள்

    eb tvk
    இரவில் மக்கள் படும் துயரங்கள் – தவெக அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்றா?
    2026-06-09
    singapen
    கொடூர தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களை காக்குமா சிங்கப்பெண்? 
    2026-06-09
    martin
    மார்ட்டின் குடும்பம் போட்ட வழக்கு – EDக்கு நோட்டீஸ்
    2026-06-09
    aadhav arjuna speech
    தவெகவின் அதிகார மையமா ஆதவ்? கட்டுப்பாட்டை இழக்கிறாரா விஜய்?மாஜி எம்.பி. கேள்வி
    2026-06-09
  • இந்தியா
    இந்தியாShow More
    cockroach delhi2
    டெல்லியில் வெடித்த புரட்சி! கவனம் ஈர்த்த கரப்பான் பூச்சி 
    Jun 6, 2026 at 6:10 pm
    34 Crore Blood Money Kerala
    சவுதியில் மரண தண்டனை கைதியை ரூ.34 கோடி செலுத்தி மீட்ட கேரள மக்கள்!
    May 29, 2026 at 6:01 pm
    Aalin Sherin Abraham
    கேரளாவின் இளம் வயது உறுப்பு தான கொடையாளி ‘ஆலின்’ பெயரில் புதிய நோட்டு புத்தகங்கள் அறிமுகம்!
    May 26, 2026 at 6:00 pm
    West Bengal madrasas,
    மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
    May 21, 2026 at 4:48 pm
    Cockroach Janata Party,
    நீதிபதி பேச்சுக்கு எதிர்ப்பு: சமூக வலைத்தளங்களை கலக்கும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”
    May 21, 2026 at 12:43 pm
  • உலகம்
    Niger Algeria border incident
    உலகம்
    நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
    2026-06-06
    Dubai Royal Family ,
    உலகம்
    சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
    2026-06-05
    Iran Oil Sanctions
    உலகம்
    ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
    2026-05-29
    Iran internet restoration
    உலகம்
    3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
    2026-05-26
    Israel-Gaza war,
    உலகம்
    இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
    2026-04-19
    Prince Andrew arrested, King Charles brother,Online Tamil News
    உலகம்
    எப்ஸ்டீன் விவகாரத்தில் சிக்கிய மன்னர் சார்லஸின் தம்பி ஆண்ட்ரூ கைது !
    2026-02-20
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    small plane emergency landing, Online Tamil News
    உலகம்
    சாலையில் தரையிறங்கிய சிறிய ரக விமானம் – வாகனங்கள் மீது மோதி விபத்து
    2026-02-10
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: உலகை உலுக்கப்போகும் ‘சூப்பர் எல்-நினோ’: WMO கடும் எச்சரிக்கை!
Share
30°C
Chennai
moderate rain
31° _ 29°
81%
1 km/h
Tue
32 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
WMO Warning,
அறிவியல் & தொழில்நுட்பம்

உலகை உலுக்கப்போகும் ‘சூப்பர் எல்-நினோ’: WMO கடும் எச்சரிக்கை!

Saro edwin
Last updated: 2026-06-03 5:13 pm
Saro edwin Saro edwin 9 Views
Share
SHARE

பசிபிக் பெருங்கடலில் மிக வேகமாக உருவாகி வரும் ‘எல்-நினோ’ காலநிலை மாற்றம் காரணமாக, உலகளவில் வானிலை தலைகீழாக மாறக்கூடும் என்று ஐநா சபையின் உலக வானிலை அமைப்பு (WMO) அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Super El Nino 2026

இந்த எல்-நினோ தாக்கத்தால் இந்தியப் பருவமழை கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும், வழக்கத்தை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.நடப்பு ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களுக்குள் எல்-நினோ உருவாவதற்கான வாய்ப்பு 80% ஆக உள்ளது. மேலும், இது வரும் நவம்பர் மாதம் வரை நீடிப்பதற்கான வாய்ப்பு 90%-க்கும் அதிகமாக உள்ளது என்று WMO தெரிவித்துள்ளது.

பசிபிக் பெருங்கடலின் அடிமட்ட நீர் வெப்பநிலை வழக்கமான அளவை விட அதிகமாகக் காணப்படுகிறது. இது கடற்பரப்பில் பெரும் வெப்பக் குவியலை உருவாக்கி எல்-நினோவை தீவிரமாக்குகிறது.இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை பொழியும் தென்மேற்கு பருவமழைதான் நாட்டின் 70% நீர் தேவையை நிறைவு செய்கிறது. ஆனால், இந்த எல்-நினோ பருவமழையைத் தலைகீழாக மாற்றப் போகிறது.

Global Climate

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) நாட்டின் இந்த ஆண்டு பருவமழை பொழிவை அதன் நீண்டகால சராசரியில் இருந்து 90% ஆகக் குறைத்து மதிப்பிட்டுள்ளது. இது வழக்கமான அளவை விட மிகக் குறைவாகும். கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான மழைப்பொழிவை இந்தியா இந்த ஆண்டு சந்திக்கலாம்.

ஜூன் மாதத்தில் இந்தியாவின் பல மாநிலங்களில் வழக்கத்தை விடக் கூடுதல் வெப்பமும், வறட்சியும் நிலவக்கூடும். குறிப்பாக இந்தியாவின் மத்திய மற்றும் வட மாநிலங்களில் பருவமழை பலவீனமடைந்து நீண்ட வறண்ட காலநிலையை உருவாக்கலாம். இதனால் நெல், பருப்பு மற்றும் பருத்தி விவசாயம் நேரடியாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

Rainfall Deficit

இந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ள இந்திய வேளாண் அமைச்சகம் மற்றும் நிபுணர்கள் சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். அவை, அதிக தண்ணீர் தேவைப்படும் நெல் போன்ற பயிர்களுக்குப் பதிலாக, வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய கேழ்வரகு, கம்பு, சோளம் போன்ற சிறுதானியங்கள் (Millets) மற்றும் பருப்பு வகைகளைப் பயிரிட விவசாயிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

தற்போது இந்திய நீர்நிலைகளில் ஓரளவுக்குத் திருப்திகரமான அளவு (வழக்கத்தை விட 127%) தண்ணீர் இருப்பு இருப்பது மட்டுமே இப்போதைய ஒரே சாதகமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், மாநில அரசுகள் வறட்சியைச் சமாளிக்க தற்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.(Online Tamil News)

TAGGED:climate changeDrought RiskEl Nino 2026HeatwaveIMD ForecastIndia Monsoononline tamil newsSuper El Ninotamil news todayWMO Warning
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article vijay cinema தளபதி -70’க்காக கதை கேட்கும் விஜய்! மிரட்சியில்  கோட்டை!
Next Article inbadurai ஏன் இன்பதுரை வெற்றி செல்லாது? 10 ஆண்டுகளுக்கு பின் வந்த தீர்ப்பு

உலகம்

Niger Algeria border incident
நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
உலகம் Jun 6, 2026 at 3:19 pm
Dubai Royal Family ,
சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
உலகம் Jun 5, 2026 at 7:01 pm
Iran Oil Sanctions
ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
உலகம் May 29, 2026 at 11:00 am
Iran internet restoration
3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
உலகம் May 26, 2026 at 3:15 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

eb tvk
இரவில் மக்கள் படும் துயரங்கள் – தவெக அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்றா?
Jun 9, 2026 at 4:53 pm
singapen
கொடூர தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களை காக்குமா சிங்கப்பெண்? 
Jun 9, 2026 at 4:20 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?